Realme Winter Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!

Realme Winter Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!

Realme X2 Pro Master Edition இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும்

ஹைலைட்ஸ்
  • Realme 5 Pro-வின் விலை ரூ. 11.999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது
  • ரியல்மி குளிர்கால விற்பனை டிசம்பர் 23 வரை நடைபெறும்
  • Realme X-வின் இரண்டு வகைகளிலும் ரூ. 1,000 தள்ளுபடியை காண்கின்றன
விளம்பரம்

Realme.com மற்றும் Flipkart-ல் ரியல்ம் ஒரு குளிர்கால விற்பனையை நடத்துகிறது. இதில் டிசம்பர் 23 வரை மாறுபட்ட போன்களின் விலைக் குறைப்புகளை வழங்குகிறது. Realme C2, Realme 5 Pro, Realme 3i மற்றும் Realme X ஆகியவை ரூ. 500 முதல் ரூ. 2,000 வரை விலைக் குறைப்பைக் காண்கிறது. விற்பனை காலத்தில் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு (நண்பகல்) Realme X2 விற்பனைக்கு வரும். மேலும், நிறுவனம் ICICI வங்கி கிரெடிட் கார்டில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது (அதிகபட்சம் ரூ. 1,500 வரை) மற்றும் ஆறு மாதங்கள் வரை no-cost EMI ஆகியவற்றை வழங்குகிறது. குளிர்கால விற்பனை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையும். இந்த விற்பனை முடிந்ததும், Realme X2 Pro Master Edition விரைவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும். இந்த போன் டிசம்பர் 24 இரவு 8:55 மணி முதல் டிசம்பர் 25 இரவு 11:59 மணி வரை விற்பனையில் இருக்கும்.

குறிப்பிட்டுள்ளபடி, Realme X2 Pro Master Edition டிசம்பர் 24 இரவு 8.55 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வரும். Naoto Fukasawa வடிவமைத்த Realme X2 Pro Master Edition இந்தியாவில் Red Brick மற்றும் Concrete finishes-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்டுகள் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே வருகின்றன. இதன் விலை ரூ. 34,999 ஆகும். இந்த போன் டிசம்பர் 25 வரை கிடைக்கும். Realme X2 போன் டிசம்பர் 21 மதியம் 12 மணி முதல் டிசம்பர் 23 வரை விற்பனையில் இருக்கும். மேலும் இது ICICI வங்கி கிரெடிட் கார்டில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி (அதிகபட்சம் ரூ .1,500 வரை) மற்றும் 6 மாதங்கள் வரை no-cost EMI போன்ற சலுகைகளுடன் வரும். இந்தியாவில் Realme X2-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 16,999-ல் தொடங்குகிறது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 18,999-யாக உள்ளது. ரியல்மியின் சமீபத்திய போனின் டாப்-எண்ட் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,999 விலைக் குறையீட்டைக் கொண்டுள்ளது.

குளிர்கால விற்பனை காலத்தில், Realme 5 Pro தள்ளுபடி விலையில் கிடைக்கும். Realme 5 Pro-வின் 4GB RAM மற்றும் 64GB பில்ட்-இன் ஸ்டோரேஜுடன் அடிப்படை வேரியண்டிற்கு ரூ. 11,999-யாக பட்டியலிடப்படுள்ளது. அதன் 6GB + 64GB மற்றும் 8GB + 128GB வேரியண்டுகள் முறையே ரூ. 12,999 மற்றும் ரூ. 14,999 விலைக் குறையீட்டைக் கொண்டுள்ளது. Flipkart மற்றும் Realme.com-ல் Crystal Green மற்றும் Sparkling Blue வண்ணங்களில் இந்த போன் வழங்கப்படுகிறது. அனைத்து வகைகளிலும் ரூ. 2,000 விலை தள்ளுபடி வழங்கப்படுகிறது. Realme C2-வின் 2GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் தள்ளுபடி விலையில் ரூ. 5,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் டாப் 3GB RAM+ 32GB ஸ்டோரேஜ் வேரியண்டும் குறைக்கப்பட்ட விலையில் ரூ. 6,999-க்கு பட்டியலிடப்படுள்ளது.

Realme X-ம் விலைக் குறைப்பைக் காண்கிறது. 4GB + 128GB வேரியண்டின் ஆரம்பவிலை ரூ. 16,999-யில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ. 15,999-யாக பட்டியலிடப்படுள்ளது. அதே போல், 8GB + 128GB ஆப்ஷன் ரூ. 1,000 தள்ளுபடியுடன் ரூ. 18,999-யாக பட்டியலிடப்படுள்ளது. lower-end Realme 3 மற்றும் Realme 3i ஆகியவை தற்காலிக விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும், இவற்றை முறையே ரூ. 8,499 மற்றும் ரூ. 6,999-க்கு வாங்கலாம். அதேபோல், Realme U1 குறைக்கப்பட்ட விலையில் ரூ. 7,999-க்கு கிடைக்கும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build quality
  • Good cameras
  • Very fast charging
  • Smooth gaming performance
  • Bad
  • Low-light video recording could be better
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful design
  • Up-to-date software
  • Very good battery life
  • Bad
  • Below-average cameras
  • Weak performance
Display 6.10-inch
Processor MediaTek Helio P22 (MT6762)
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, premium design
  • Vivid OLED display
  • Good overall performance
  • Capable cameras
  • Bad
  • A bit too large for some hands
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3765mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »