ஜனவரி 6-ல் வெளியாகிறது Realme 5i...! முக்கிய விவரங்கள் இதோ!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 டிசம்பர் 2019 12:15 IST
ஹைலைட்ஸ்
  • Realme 5i, பிரதாக 12 மெகாபிக்சல் ஸ்னாப்பருடன் குவாட் கேமராவை கொண்டுள்ளது
  • வரவிருக்கும் ரியல்மி போன் Snapdragon 665 SoC-யால் இயக்கப்படும்
  • Realme 5i-ல் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்

வியட்நாமில் Realme 5i-யின் விலை ரூ. 13,200-யாக உள்ளது

Photo Credit: FPTShop

Realme 5i போனை ஜனவரி 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதாக ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த போன் முதலில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்படும். ஆனால், அது எப்போது இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு வரும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை. கூடுதலாக, போன் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஒரு ஈ-காமர்ஸ் தளங்களில் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் விலை மற்றும் செயல்பாட்டின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. மைப்போடு இரண்டு புதிய வண்ண விருப்பங்களில் வரும்.

அதிகாரப்பூர்வ Realme வியட்நாம் பேஸ்புக் பக்கம் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. ஜனவரி 5-ஆம் தேதி Realme 5i நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், தொடங்குவதற்கு முன்பு, Realme 5i வியட்நாமிய இ-காமர்ஸ் தளமான FPTShop-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் தற்போது VND 4,290,000 (சுமார் ரூ. 13,000) விலையில் பதிவு செய்யப்படுகிறது.


Realme 5i விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், Realme 5i, waterdrop notch உடன் 6.52-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று பட்டியல் பக்கம் கூறுகிறது. இது 4GB RAM 64GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. 

இந்த போனில் 12-megapixel பிரதாக கேமரா, 8-megapixel wide-angle கேமரா, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro shooter ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் 8-megapixel selfie snapper உள்ளது. Realme 5i-யில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். மேலும், ColorOS 6.0.1 உடன் Android Pie-யில் இயங்கும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent build quality
  • Very good battery life
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Below average low-light camera performance
 
KEY SPECS
Display 6.52-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme 5i, Realme 5, Realme 5i specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  2. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
  3. மெட்டா-வுக்கு டஃப் கொடுக்க ரெடியாகும் இந்திய ஸ்டார்ட்அப்! Sarvam Kaze AI கண்ணாடி - முழு விபரம் உள்ளே
  4. பட்ஜெட்டை பதம் பார்க்கும் Samsung Galaxy S26! விலை இவ்வளவு ஏறுதா? காரணம் இதுதான்!
  5. கண்ணாடி பார்த்தா போதும், கதை சொல்லும்! ஆப்பிளின் அடுத்த அதிரடி - AI Smart Glasses & Pendant
  6. ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Xiaomi 17 சீரிஸ்! லான்ச் தேதி மற்றும் ஐரோப்பிய விலை விபரங்கள் லீக்
  7. ரியல்மி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! Realme P4 Lite லான்ச் தேதி வந்தாச்சு! என்ன ஸ்பெஷல்?
  8. பட்ஜெட் விலையில ஒரு தரமான மேட்-இன்-இந்தியா போன்! Lava Bold N2 வந்தாச்சு! அமேசான்ல மட்டும் தான் கிடைக்கும். சீக்கிரம் பாருங்க
  9. Poco X8 Pro-வோட பெர்ஃபாமன்ஸ் ஸ்கோர் லீக் ஆகிடுச்சு! Dimensity 8500 Ultra சிப்செட், 7560mAh பேட்டரின்னு லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது
  10. Apple மார்ச் 4-ல ஒரு பெரிய சம்பவத்துக்கு ரெடி ஆயிட்டாங்க! iPhone 17e மற்றும் கலர்ஃபுல்லான பட்ஜெட் MacBook வருது! நீங்க எதுக்கு வெயிட்டிங்?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.