ரிலீசுக்கு முன் கசியும் ஓப்போ எஃப் 11 ப்ரோவின் தகவல்கள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 27 பிப்ரவரி 2019 18:42 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ எஃப்11 ப்ரோ போன் வரும் மார்ச் 5 வெளியீடு!
  • 48 மெகா பிக்சல் கொண்ட சென்சாருடன் அறிமுகம்!
  • ஓப்போ எஃப்11 ப்ரோ 4,000mAh பேட்டரி பவருடன் வெளியாகும் என எதிர்பார்பு!

லீக் செய்யப்பட்ட மாடல் 'தண்டர் பிளாக்' நிறத்தில் இருந்தது குறிப்பிடித்தக்கது!

வரும் மார்ச் 5 ஆம் தேதி ஓப்போவின் எஃப் 11 ப்ரோ வெளியாகவுள்ள நிலையில், போனின் முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. நமக்கு கிடைத்த தகவல்படி, இந்த போன் மீடியா டெக் சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேமுடன் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ஆண்ட்ராய்டு பைய் வெர்ஷன் மென்பொருள் மற்றும் கலர் ஓஎஸ் போன்ற தொழில்நுட்பங்களுடன் இந்த போன் வெளியாக வாய்ப்புள்ளது.
 

மேலும், எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ளதாகவும் 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகளுடன் சந்தைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இரண்டு பின்புற கேமராக்கள் இந்த போனில் இருக்க வாய்புள்ளதாகவும் அவைகள் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் இருக்கலாம் எனத் தெரிகிறது. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 4,000mAh பவர் கொண்டு இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. 

90 கிராம் எடையுடன் தண்டர் ப்ளாக் மற்றும் ஆரோரா க்ரீன் நிறங்களில் போன் விற்பனைக்கு வரும். நிறுவனம் சார்பில் 48 மெகா பிக்சல் சென்சார், சூப்பர் நையிட் மோட், பாப்ஆப் செல்ஃபி கேமரா மற்றும் பின்புறம் அமைந்திருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவை போனில் இருக்கும் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. 

அதிகார்வபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், மார்ச் 5 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy and well built
  • Smooth performance
  • Long battery life
  • Good cameras
  • Bad
  • No 4K video recording
  • Micro-USB port
  • Hybrid dual-SIM slot
 
KEY SPECS
Display 6.53-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo F11 Pro, Oppo F11 Pro specifications

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; பெரிஸ்கோப் கேமரா உறுதி
  2. உலகளாவிய வெளியீட்டிற்கு முன் சியோமி 17T, 17 ப்ரோ விலை, ஸ்டோரேஜ் விவரங்கள் கசிவு
  3. விண்டோஸ் 11 கணினியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை வெப்கேமாகப் பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  4. வாட்ஸ்அப்பில் உங்கள் எண்ணை மறைப்பது எப்படி: சிறந்த தனியுரிமைக்காக யூசர்நேம் அமைப்பது எப்படி
  5. சியோமி 17T தொடர் இரு டிஸ்ப்ளே அளவுகள், புதிய வண்ணங்களில் வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்
  6. HMD வைப் 2 5G, ரெட்மி A7 4G, லாவா யுவா ஸ்டார் 3: இந்தியாவில் விலை மற்றும் அம்சங்கள் ஒப்பீடு
  7. IMEI தரவுத்தளத்தில் கசிந்த iQOO 16: உலகளாவிய மற்றும் இந்திய அறிமுகம் உறுதியானதாக அறிக்கை
  8. நெட் நியூட்ராலிட்டி கவலைகளால் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவை ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை
  9. சியோமி 17T இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; உலகளாவிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் கழித்து வரவிருக்கிறது
  10. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.