புதிய ஓன் பிளஸ் போனை நீங்களும் பெற வேண்டுமா? ஓன் பிளஸின் புதிய சவால்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 8 பிப்ரவரி 2019 13:57 IST
ஹைலைட்ஸ்
  • ஓன் பிளஸ் நிறுவனம் தன் புதிய #PMChallenge அறிவித்துள்ளது.
  • ஆக்சிஜன் ஓஎஸ்-யை வடிவமைக்க உதவும் இந்த புதிய சவால்
  • வெற்றி பெரும் வாசகர்களுக்கு புதிய ஓன் பிளஸ் போன், பிரம்மாண்ட வரவேற்பு

அடுத்த ஓஎஸ்-யின் டிசையினை வடிவமைக்கும் போட்டி!

ஓன் பிளஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேலஞ்ச்  செய்துள்ளது. அதன்படி தனது ரசிகர்களிடம் தனது ஆக்சிஜன் ஓஎஸ் டிசைன் செய்யும் படி அழைப்பு விடுத்தது. மேலும் இதை ஒரு போட்டியாக அறிவித்தது.

அதன்படி இந்த போட்டியில் பங்கு பெறும் நபர்கள் தெளிவாக இந்த டிசைனை செய்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். அப்படி பதிலளிக்கும் போது  ஓன் பிளஸ் நிறுவனம் அந்த ஐடியா எல்லா தடைகளையும் தாண்டி செயல்முறைக்கு பொருந்துமா என தேர்வு செய்வர்.

எல்லா சோதனைகளை தாண்டி வரும் டிசைனை செய்த நபருக்கு ஓன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் வெளியீடு விழாவில் பங்கேற்க வாய்ப்பும் விமானம் முதல் அனைத்து செலவுகளையும் நிறுவனம் ஏற்கும் என அறிவித்தது. அத்துடன் வெற்றி பெற்ற ஓஎஸ் வைத்து உருவாக்கப்பட்ட புதிய ஓன் பிளஸ் ஸ்மார்ட் போன் பரிசாக தரப்படும்.

இந்த போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் தங்களது தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் அடங்கிய டாக்குமெண்ட் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் என அனைத்தையும் #PMChallenge என்ற ஹாஷ்டேகுடன் பதிவிடவும். வெற்றி பெற்ற ஓஎஸ் மாடல் வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டிக்கு நீங்க தயாரா?

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OxygenOS
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.