ஒன்பிளஸ் 8-ன் சிறப்பு விற்பனை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 மே 2020 14:38 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் 8, 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது
  • இந்த போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது
  • போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உள்ளது

ஒன்பிளஸ் 8-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது

ஒன்பிளஸ் 8 இன்று பிற்பகல் விற்பனைக்கு வரும். இந்த போன் அமேசானிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு கிடைக்கும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உள்ளது. ஒன்பிளஸ் 8 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 4,300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.


போனின் விலை:

OnePlus 8 ரூ.41,999-ல் தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் இந்தியாவில் Amazon.இன் நிறுவனத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.44,999-யாக உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 8 விலை ரூ.49,999 ஆகும்.


போனின் விவரங்கள்:

OnePlus 8, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 10-ல் இயங்கும். ஒன்பிளஸ் 8 -ல் 6.55 அங்குல FHD + Fluid AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

ஒன்பிளஸ் 8 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் உள்ளது. மேலும், 2 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை உள்ளன. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. ஒன்பிளஸ் 8 எடை 180 கிராம் ஆகும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good build quality
  • Vivid display
  • Excellent performance and software
  • Solid battery life
  • Decent camera performance
  • Bad
  • No IP rating or wireless charging
  • Low-light video could be better
  • 12GB variant isn’t great value
 
KEY SPECS
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus 8, OnePlus 8 price in India, OnePlus 8 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 16 மற்றும் Oppo Find X10 அல்ட்ரா போன்கள் இந்திய அறிமுகத்தைத் தவிர்க்கலாம்: கசிவு சுட்டிக்காட்டுகிறது
  2. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி; இப்போது ₹22,000 குறைவான விலையில்: ஆஃபர் விவரங்கள் இதோ!
  3. Poco M8 Power இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது; பிளிப்கார்ட் விற்பனை உறுதி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  4. இந்தியாவில் Oppo K14, K14x மற்றும் A6s போன்களின் விலை உயர்வு: புதிய விலைப் பட்டியல்
  5. Oppo A7 Pro Max-ல் 10,000mAh பேட்டரி, Snapdragon 4 Gen 5 SoC மற்றும் பல அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு
  6. Vivo X300 E அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டது; முன்-பதிவு சலுகைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளிவந்தன
  7. 2026-இல் உங்கள் ஜியோ (Jio) eSIM-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது: ஒரு ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
  8. இந்தியாவில் Apple Music, Apple One சந்தா கட்டணங்கள் உயர்வு; தனிநபர் திட்டம் இப்போது ரூ. 139-ல் தொடங்குகிறது
  9. சிறந்த AI கேமரா அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள்: Samsung Galaxy S26 Ultra, Pixel 10 மற்றும் பல
  10. இந்தியாவில் ரூ. 40,000-க்குள் கிடைக்கும் சிறந்த மொபைல்கள்: Redmi Turbo 5 முதல் OnePlus Nord CE 6 வரை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.