நோக்கியாவின் மூன்று புதிய போன்கள் அறிமுகம்!

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 30 மே 2020 11:25 IST
ஹைலைட்ஸ்
  • Nokia C2 Tava ஒற்றை டெம்பர்டு ப்ளூ கலர் ஆப்ஷனில் பட்டியலிடப்பட்டுள்ளது
  • Nokia C5 Endi 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • Nokia C2 Tennen, Nokia C2 Tava போன்ற கண்ணாடியைக் கொண்டுள்ளது

Nokia C5 Endi மீடியா டெக் ஹீலியோ பி 22 SoC-யால் இயக்கப்படுகிறது

எச்எம்டி குளோபல் சமீபத்தில் மூன்று புதிய போன்களை அறிமுகப்படுத்தியது - Nokia C5 Endi, Nokia C2 Tava மற்றும் Nokia C2 Tennen. Nokia C5 Endi-யின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த போனில் டிஸ்ப்ளேவின் மேல் ஒரு வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் உள்ளது. Nokia C2 Tava மற்றும் Nokia C2 Tennen ஆகியவை இரட்டை கேமராக்கள் உள்ளன. டிஸ்ப்ளேவுக்கு மேலேயும் கீழேயும் ஒரு பெசல்கள் உள்ளது. இந்த போன்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும்.


Nokia C5 Endi, Nokia C2 Tava, Nokia C2 Tennen விலை:

Nokia C5 Endi-யின் விலை 169.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,700). இந்த போன் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். 

Nokia C2 Tava-வின் விலை 109.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,300). இந்த போன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

Nokia C2 Tennen-ன் விலை 69.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,200). இந்த போன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். 


Nokia C5 Endi விவரங்கள்:

இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஹீலியோ பி 22 சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போனின் டிரிபிள் கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இந்த போனில் நிறுவனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது. இதில் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது.

Nokia C2 Tava மற்றும் Nokia C2 Tennen ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Nokia C2 Tava, Nokia C2 Tennen விவரங்கள்:

இந்த இரண்டு போன்களிலும் 5.45 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஹீலியோ பி 22 சிப்செட் உள்ளது. இரண்டு போன்களும் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

Advertisement

Nokia C2 Tava, Nokia C2 Tennen ஆகியவை 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார்களுடன் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் 3,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Nokia C2 Tennen ஜூன் 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 5.45-inch
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 10
Resolution 720
 
NEWS
KEY SPECS
Display 5.45-inch
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 10
Resolution 720
 
NEWS
KEY SPECS
Display 6.50-inch
Front Camera Unspecified
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
Resolution 720
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.