வளைந்த டிஸ்ப்ளேவுடன் மோட்டோரோலா எட்ஜ் + அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 20 மே 2020 10:34 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோரோலா எட்ஜ் + மே 26 அன்று விற்பனைக்கு வரும்
  • இந்த போனில் 108 மெகா பிக்சல் கேமரா உள்ளது
  • இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது

Motorola Edge+ டிஸ்ப்ளே, HDR10 + ஆதரவைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் + இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்தியாவில் போனின் விலை ரூ.74,999 முதல் தொடங்குகிறது. இந்த போனில் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. 


போனின் விலை:

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Motorola Edge+ விலை ரூ.74,999-யாக உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் + Flipkart மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இருந்து கிடைக்கிறது.


போனின் விவரங்கள்:

ஒற்றை சிம் Motorola எட்ஜ் + Android 10-ல் இயங்கும். இந்த போனில் 6.7 அங்குல FHD + OLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத போனில் வளைந்த வடிவமைப்பு உள்ளது. இது HDR10 + ஆதரவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே Qualcomm Snapdragon 865 சிப்செட், 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.

இந்த போனில் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தலுடன் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இந்த கேமரா 6 கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இதில் 16 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. இந்த கேமராவில் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் உள்ளது. இதில் Time-of-Flight (ToF) சென்சார் உள்ளது. செல்ஃபி எடுக்க 25 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 5G (NR sub-6GHz), 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  2. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  3. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  4. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  5. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  6. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. சாம்சங் கேலக்ஸி S27 மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கேமரா அப்கிரேடுகள் இருக்காது: அறிக்கை
  8. இந்தியாவில் ஹைசென்ஸ் E8S மினி-LED டிவி சீரிஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இன்ஸ்டாகிராமில் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோயர்களை எவ்வாறு நீக்குவது: ஒரு முழுமையான வழிகாட்டி
  10. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.