மோட்டோ ஜி 8 பவர் லைட் மே 21 அன்று இந்தியாவில் அறிமுகமாகும்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 19 மே 2020 13:25 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோ ஜி 8 பவர் லைட் மே 21 ஆம் தேதி அறிமுகமாகும்
  • போனின் விலை தெரியவில்லை
  • இந்த போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது

மோட்டோ ஜி 8 பவர் லைட்டில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது

மோட்டோ ஜி 8 பவர் லைட் ஏப்ரல் மாத தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் மே 21 அன்று இந்தியாவுக்கு வருகிறது. இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட்டில் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் உள்ளது.


போனின்  விலை:

Moto G8 Power Lite-ன் விலை 169 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,900) ஆகும். இப்போதைக்கு, இந்த போன் ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோவில் விற்பனைக்கு வரும். பின்னர் மோட்டோ ஜி 8 பவர் லைட் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யத் தொடங்கும்.


போனின் விவரங்கள்:

மோட்டோ ஜி 8 பவர் லைட் Android பையில் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட்டில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளது. செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட்டில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் ஒரே சார்ஜில் 19 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 100 மணிநேர ஆடியோ பிளேபேக்கை வழங்குகிறது. இணைப்பிற்காக 4 ஜி எல்டிஇ, மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவை உள்ளது. இந்த போனின் எடை 200 கிராம் ஆகும்.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Water-repellent design
  • Good battery life
  • Clutter-free Android experience
  • Bad
  • Cameras struggle in low light
  • Display isn’t very bright
  • Slightly weak processor
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  2. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  3. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  4. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  5. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  6. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  7. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  8. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  9. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  10. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.