ரீலீஸ்க்கு முன்னரே வெளியாகும் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 20 பிப்ரவரி 2019 14:03 IST
ஹைலைட்ஸ்
  • எல்ஜி கியூ ஸ்மார்ட்போன் 3பின்புற கேமராகளை கொண்டுள்ளது.
  • 3,500 பேட்டரி பவருடன் எல்ஜி கியூ மற்றும் எல்ஜி கே50 போன்கள் அறிமுகம்
  • 1 பின்புற கேமரா மற்றும் 3000mAh பேட்டரி பவருடன் எல்ஜிகே40 அறிமுகம்

எல்ஜி கியூ60, எல்ஜி கே50 மற்றும் எல்ஜி கே40 போன்கள் 'உலக மொபைல் காங்கிரஸ்' நிகழ்ச்சியில் அறிமுகம்!

இன்னும் ஒரு சில வாரங்களில் வரவிருக்கும் ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியை முன்னிட்டு எல்ஜி நிறுவனம் தனது மூன்று புதிய படைப்புகளை, ரிலீஸ் தேதிக்கு முன்னரே அறிமுகம் செய்ய உள்ளது.

தனது அடுத்தகட்ட படைப்புகளான எல்ஜி கியூ60, எல்ஜி கே50 மற்றும் எல்ஜி கே40 ஆகிய மூன்று போன்களை, எல்ஜி நிறுவனம், வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் ‘உலக மொபையில் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் இந்த போன்கள் வெளியாகலாம்.

எல்ஜி கியூ60 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

இப்படி அறிமுகம் செய்யப்படும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களில் எல்ஜி கியூ 60 ப்ரீமியம் போனாக திகழ்கிறது. மூன்று பின்புற கேமராக்கள், பின்புறத்தில் ஃபிங்கர்-பிரின்ட் சென்சார் மற்றும் வாட்டர் ட்ராப் வடிவத்தில் முகப்பு என அசத்தும் இந்த ஸ்மார்ட்போனில் 6.26 ஹெச்டி டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம் மட்டும் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது.

பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 3,500mAh அளவு இருக்கும் எதிர்பார்கப்படுகிறது. இப்படி எல்லாவித அம்சங்களைப் பொருந்தியுள்ளதால் இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை எளிதில் கவரலாம்.
 

 

ஆனால் எல்ஜி கே40 ஸ்மார்ட்போனோ இதற்கு எதிராக பட்ஜெட் போனாக வெளிவர உள்ளது. பின்புறத்தில் ஒரேயொரு கேமராவுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்.

எல்ஜி கே50 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

Advertisement

6.46 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த எல்ஜி கே50 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது. இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகா பிக்சல் முதற்கட்ட சென்சாரும், 2 மெகா பிக்சல் சென்சாரும் உள்ளன. இத்துடன் 13 மெகா பிக்சல் செல்ஃபி சென்சாரும், 3,500mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

எல்ஜி கே40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

எல்ஜி கே40 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை 5.7 இஞ்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாக உள்ளது. 16 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கொண்ட செஃல்பி கேமாரவை இந்த போன் கொண்டுள்ளது. அதுபோல் பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 3,000mAh  பவர் பேட்டரியை கொண்டுள்ளது.

Advertisement

மேலும் இந்த ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சில் எல்ஜி ஜி8 மற்றும் எல்ஜி வி50 திங்கியூ 5ஜி போன்களும் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.

 
KEY SPECS
Display 6.26-inch
Processor 2GHz octa-core
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3500mAh
 
NEWS
KEY SPECS
Display 5.70-inch
Processor 2GHz octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.