அடிப்படை வசதிகளுடன் வெளியாகும் 'லாவா Z40' ஸ்மார்ட்போன்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 5 மார்ச் 2019 18:15 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.3,499க்கு வெளியாகும் லாவா Z40!
  • கருப்பு மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் வெளியாகும் லாவா Z40!
  • இதன் மூல்ம மீண்டும் அறிமுகமாகும் லாவா!

கறுப்பு மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் வெளியாகும் லாவா Z40

இதுவரை ஸ்மார்ட்போன் அனுபவத்தை பெறாதவர்களுக்காக லாவா நிறுவனம் சார்பாக தற்போது லாவா Z40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. கூகுளின் அண்ட்ராய்டு கோ திட்டத்தின் பயனாளியான லாவா நிறுவனம், இந்தப் புதிய தயாரிப்பை அண்ட்ராய்டு 8.1(கோ எடிஷன்) கொண்டு வெளியாகுகிறது.

4 இஞ்ச் திரை, 8 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 2 மெகா பிக்சல் பின்புற கேமராவுடன் வெளியாகிறது இந்த போன். அரைநாள் வரை இந்த போனின் பேட்டரி பவருடன் இருக்கும் என நிறுவனம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 10 இந்திய மொழிகளில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கே7 ஸ்பீக்கரால் பெற்றிருக்கும்.

Advertisement

இந்தியாவில் லாவா Z40 ஸ்மார்ட்போனின் விலை:

இந்தியாவில் இந்தத் தயாரிப்பு, ரூ.3,499க்கு விற்பனை செய்யப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் கோல்டன் நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

இந்தியாவில் லாவா Z40 ஸ்மார்ட்போனின் அமைப்புகள்:

Advertisement

இரண்டு சிம் ஸ்லாட்கள், அண்ட்ராய்டு 8.1 ஓரியோ மென்பொருளைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச திரையைக் கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி சேமிப்பு வசதியைக்  கொண்டுள்ளது. 2 மெகா பிக்சல் பின்புற கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் வெளியாகவுள்ள நிலையில் போக்கே மோடையும் இந்த போனில் பயன்படுத்த முடியும்.

பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2,250mAh பவரை இந்த போன் கொண்டுள்ளது. இந்த போன் அறிமுகத்தின் மூலம் லாவா தனது பிராண்டை முதல்முறையாக ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்திகிறது.

 
KEY SPECS
Display 4.00-inch
Processor 1.4GHz quad-core
Front Camera 2-megapixel
Rear Camera 2-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 2250mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 400x800 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lava Z40 price in India, Lava Z40 specifications, Lava Z40, Lava
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.