8 ஜி.பி. ரேம் மெமரியுடன் விற்பனைக்கு வருகிறது இக்கூ Z1 x மொபைல்... ஆப்ஷன்ஸ் விவரங்கள்...

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 8 ஜூலை 2020 12:28 IST
ஹைலைட்ஸ்
  • iQoo Z1x features a 120Hz display
  • It is powered by a Snapdragon 765G SoC
  • iQoo Z1x packs in a 5,000mAh battery and 33W fast charging

8ஜிபி ரேம் மெமரி கொண்ட இந்த போன், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. என 2 வேரியேஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளது. 

Photo Credit: Weibo/ iQoo

செம ஃபாஸ்டாக இயங்கும் வகையில் 8 ஜிபி ரேம் மெமரியுடன் இக்கூ Z1 x மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே இக்கூ 3 மொபைல் இந்தாண்டு தொடக்கத்தின்போது வெளியிடப்பட்டது.

இக்கூ Z1 x மொபைல் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இக்கூ நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

புதிய போன் நீலம்,  கருப்பு, வெள்ளை ஆகிய 3 வண்ண தேர்வுகளில்  வெளியாகவுள்ளது. 

குவால்கம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி., 5 ஜி நெட்வொர்க், 5,000 ஆம்ப் பேட்டரி பவர், 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங், டைப் சி சார்ஜிங் போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜேக் ஆகியவற்றை கொண்டாக இந்த மொபைல் இருக்கும். 

6.57 இன்ச் இப்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரீஃப்ரஷ் ரேட், ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேன்னர், 3 கேமரா, 48 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா ஆகியவை இதன் முக்கிய ஆப்ஷன்கள். 

8ஜிபி ரேம் மெமரி கொண்ட இந்த போன், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. என 2 வேரியேஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளது. 

.


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo, iQoo Z1x, iQoo Z1x Weibo
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.