iQoo Neo 3-யில் டிரிபிள் ரியர் கேமரா கன்ஃபாம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 ஏப்ரல் 2020 10:32 IST
ஹைலைட்ஸ்
  • விவோ iQoo Neo 3, ஃபிளாஷ் உடன் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும்
  • ஷூட்டர்கள் மேல்-இடது மூலையில் செவ்வக கேமரா தொகுதிடன் வைக்கப்பட்டுள்ளது
  • படத்தின் முன் பேனல், புதிய வீடியோவிலும் காணப்பட்டுகிறது

புதிய படம் Vivo iQoo Neo 3-யின் பின்புற கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது

Photo Credit: Weibo

விரைவில் வரவிருக்கும் iQoo Neo 3 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரெண்டரை விவோ வெளியிட்டுள்ளது. ஒரு iQoo நிர்வாகி போனின் பின்புறத்தைக் காட்டும் புகைப்படத்தை வெய்போவில் வெளியிட்டுள்ளார். போனின் முன் பேனல், வெய்போ கணக்கில் iQoo பகிர்ந்த வீடியோவிலும் தெரிந்தது.


புகைப்படத்தின் விவரங்கள்: 

iQoo Neo 3​, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்பதை படம் காட்டுகிறது. இது, மேல்-இடது மூலையில் செவ்வக கேமரா தொகுதிடன் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இந்த போன், 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவைக் கொண்டுவரும் என்று யூகிக்கப்படுகிறது. வால்யூம் ராக்கர்கள் வலது புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தின் கீழ்-இடது பகுதியில் 5 ஜி குறிப்புடன் பிராண்ட் லோகோவும் உள்ளது. GSMArena-வின் அறிக்கை, V1981A மாதிரி எண்ணைக் கொண்ட ஒரு விவோ போன் சிசிசி-யில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

Photo Credit: Weibo

வெய்போவில் iQoo வெளியிட்ட வீடியோவில், மீடியா பிளேயருடன் திறந்திருக்கும் போனை படம் காட்டுகிறது. பேனலின் வலது மேல் மூலையில் ஒரு ஹோல்-பஞ்சில், செல்ஃபி கேமராவை வைத்திருக்கும் என்று முந்தைய படம் காட்டியது. இந்த போனில் 144Hz புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளே பேனல் இருக்கும். இது யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் வரும். இது 5G-ஐ ஆதரிக்கும். இந்த போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo iQoo Neo 3
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  2. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
  3. OnePlus 16 மற்றும் Oppo Find X10 அல்ட்ரா போன்கள் இந்திய அறிமுகத்தைத் தவிர்க்கலாம்: கசிவு சுட்டிக்காட்டுகிறது
  4. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி; இப்போது ₹22,000 குறைவான விலையில்: ஆஃபர் விவரங்கள் இதோ!
  5. Poco M8 Power இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது; பிளிப்கார்ட் விற்பனை உறுதி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் Oppo K14, K14x மற்றும் A6s போன்களின் விலை உயர்வு: புதிய விலைப் பட்டியல்
  7. Oppo A7 Pro Max-ல் 10,000mAh பேட்டரி, Snapdragon 4 Gen 5 SoC மற்றும் பல அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு
  8. Vivo X300 E அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டது; முன்-பதிவு சலுகைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளிவந்தன
  9. 2026-இல் உங்கள் ஜியோ (Jio) eSIM-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது: ஒரு ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
  10. இந்தியாவில் Apple Music, Apple One சந்தா கட்டணங்கள் உயர்வு; தனிநபர் திட்டம் இப்போது ரூ. 139-ல் தொடங்குகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.