சீனாவில் வெளியானது Huawei Nova 5z!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 22 அக்டோபர் 2019 10:46 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Nova 5z-ன் விலை 8GB + 128GB ஸ்டோரேஜின் விலை CNY 1,799 ஆகும்
  • இந்த போன் Nova 5i Pro-வின் மலிவான மாறுபாடாக வருகிறது
  • Nova 5z-ல் full-HD+ டிஸ்பிளேவை வழங்குகிறது Huawei

Huawei Nova 5z, octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது


இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான Nova 5i Proவின் மலிவான மாறுபாடாக சீனாவில் Huawei Nova 5z அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய Huawei Nova போனானது hole-punch டிஸ்பிளே வடிவமைப்புடன், quad rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Huawei Nova 5z-விலை:

Huawei Nova 5z-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரெஜின் விலை CNY 1,599 (சுமார் ரூ. 16,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 1,799 (சுமார் ரூ .18,000)-யாக விலையிடப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் தற்போது சீனாவில் VMall மூலம் முன்பதிவு செய்ய நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் வருகிறது.

Huawei Nova 5z உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


Huawei Nova 5z-சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Huawei Nova 5z EMUI 9.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.26-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவுடன் 19.5:9 aspect ratio மற்றும் DCI-P3 wide colour gamut ஆகிய அம்சங்கள் உள்ளன. ஹூட்டின் படி, 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இந்த போன் இயக்கப்படுகிறது. 

Advertisement

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Huawei Nova 5z-ல் f/1.8 lens உடன்  48-megapixel முதன்மை சென்சார் மற்றும் wide-angle lens உடன் 8-megapixel secondary சென்சார் மற்றும் quad rear கேமரா அமைப்பு ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில் macro photography மற்றும் depth sensing-கிற்காக two 2-megapixel சென்சார்கள் உள்ளன. மேலும், f/2.0 lens உடன் 32-megapiel செல்ஃபி கேமரா உள்ளது.

Nova 5z, 128GB வரை ஆன்போர்ட் ஸ்டோரெஜ் உள்ளது. இது microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில்  4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகிய அம்சங்கள் இந்த போனில் அடங்கும். accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார் வரிசைகள் அடங்கும். போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. 

Nova 5z, standard 10v/2A charging உதவியுடன் 4,000mAh பேட்டரியை வழங்குகிறது. தவிர, 156.1x73.9x8.3mm அளவீட்டையும், 178 கிராம் எடையையும் கொண்டது.

Advertisement
 
KEY SPECS
Display 6.26-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei Nova 5z price, Huawei Nova 5z specifications, Huawei Nova 5z, Huawei
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.