ஹூவாய் எஞ்சாய் 20 ப்ரோ - 6 ஜி.பி.ரேமுடன் சூப்பரான பட்ஜெட் மொபைல்

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 ஜூன் 2020 20:23 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Enjoy 20 Pro features a 90Hz display
  • The phone has up to 8GB of RAM and 128GB of onboard storage
  • Huawei Enjoy 20 Pro packs a 4,000mAh battery with 22.5W charging support

3 வண்ணங்கள் மற்றும் 2 மாறுபட்ட ரேம் வெர்ஷன்களுடன் வெளி வந்துள்ளது  இந்த  எஞ்சாய் 20 ப்ரோ. 

ஹூவாய் நிறுவனம் எஞ்சாய் 20 ப்ரோ என்ற தனது புதிய மொபைலை தற்போது  வெளியிட்டுள்ளது. 

3 வண்ணங்கள் மற்றும் 2 மாறுபட்ட ரேம் வெர்ஷன்களுடன் வெளி வந்துள்ளது  இந்த  எஞ்சாய் 20 ப்ரோ. 

விலையை பொருத்தளவில் 1999 சீனா யென் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 500 ஆக இருக்கும். இந்த விலை 6 ஜி.பி. ரேம் கொண்ட வெர்ஷனுக்கு பொருந்தும்.

8 ஜிபி ரேம் வசதியிலும்  மற்றொரு போனை ஹூவாய் வெளியிட்டுள்ளது.  இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டார்க் ப்ளூ, கேலக்ஸி சில்வர்,  மேஜிக் நைட் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் 20  ப்ரோ வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் ஜூன் 24ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். 

இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 வெர்ஷன், 6.5 முழுவதும் எச்.டி. ஆல் ஆன வடிவமைப்பு, 90ஹெர்ட்ஸ் ரீஃப்ரஷ் ரேட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். 

3 கேமராக்கள் உள்ளன 48 மெகா பிக்சலை கொண்ட முதன்மை பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா, 2 மெகா பிக்சல் கேமரா  ஆகியவை இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 

இன்பீட்டாக 128 ஜி.பி.  இருக்கும். இதன் மெமரியை 258 ஜி.பி. வரையில் நீட்டிக்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்டே, வைஃபை 802, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி பாயிண்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜேக் ஆகியவை இதன் மற்ற அம்சங்கள். 

Advertisement

சைடில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டதாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

4,000 ஆம்ப் பேட்டரி. 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என்பதால் முக்கால் மணி நேரத்திற்குள் முழு சார்ஜை போன் எட்டி விடும். 160x7 5.32x8.35 மி.மீ. அளவு கொண்ட இந்தை போனின் மொத்த  எடை 192 கிராம். 

.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Advertisement
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Dimensity 800
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  2. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  3. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
  4. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  5. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  6. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  7. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  8. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  9. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  10. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.