பேட்டரிகளுக்கு எக்ஸ்ட்ரா லைஃப் கொடுக்கும் ‘டார்க் மோட்’!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 10 நவம்பர் 2018 12:18 IST
ஹைலைட்ஸ்
  • யூடியுப்-ஐ டார்க் மோடில் முழு வெளிச்சத்தில் பயன்படுத்தும்போது, குறைவான பவ
  • டார்க் மோட் OS-ன் ஒட்டுமொத்த தீமின் நிறத்தையும் கருப்பாக மாற்றிவிடுகிறது
  • ஆப் டெவலப்பர்கள் வெள்ளை நிறத்தை பயன்படுத்துவதை தவறாக நினைக்க வைக்கும் இந்

இறுதியாக ஆண்ட்ராய்டு போன்களில் டார்க் மோடை பயன்படுத்தினால், பேட்டரி இயங்க குறைவான பவரை எடுத்துக் கொண்டு அதன் வாழ்நாளை நீட்டிக்கும் என்பதை கூகுள் உறுதி செய்துள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற ஆண்டராய்டு டெவலப்பர்கள் மாநாட்டில் ஸ்மார்ட்போன்கள் பேட்டரி வாழ்க்கை குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டது.

Advertisement

அப்போது, ஆப்கள் அதிகப்படியான பேட்டரி பவரை பயன்படுத்துவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து கூகுள், ஆண்ட்ராய்டு டெவலப்பர்களிடம் பேசியது. OS மற்றும் ஆப்களின் தீம் நிறத்தை ஒட்டுமொத்தமாக கருப்பு நிறமாக மாற்றிவிடும்.

யூடியுப்-ஐ டார்க் மோடில் முழு வெளிச்சத்தில் பயன்படுத்தும்போது, 43 சதவீத குறைவான பவர் மட்டுமே தேவைப்படுகிறது என்பதை கூகுள் விளக்கியது. ஆப் டெவலப்பர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வெள்ளை நிறம் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை கூகுள் தெளிவு படுத்தியது.

மேலும் வெள்ளை நிறத்தை இரண்டாம் பட்ச நிறமாக பயன்படுத்த கூகுள் அறிவுறுத்தியது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Android, Dark Mode
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.