ஃப்ளிப்கார்ட் மொபைல் ஃபெஸ்ட்: மீண்டும் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 28 மே 2019 16:53 IST
ஹைலைட்ஸ்
  • புதிய சலுகை விற்பனையை அறிவித்துள்ளது ஃப்ளிப்கார்ட்
  • மே 31 தேதி வரை இந்த விற்பனை நடக்கவுள்ளது.
  • ஆக்சிஸ் வங்கியின் கார்டுகளுக்கு 5 சதவிகித தள்ளுபடி

ஃப்ளிப்கார்ட்டின் மாத-கடைசி மொபைல் விற்பனை!

மீண்டும் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விற்பனையை துவங்கியுள்ளது. இந்த மே மாதம் 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த விற்பனைக்கு 'ஃப்ளிப்கார்ட் மன்த்-என்ட் மொபைல் ஃபெஸ்ட்' (Flipkart Month-End Mobile Fest) என பெயரிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த மாதத்தில் மட்டும் இம்மாதிரி விற்பனையை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நடத்துவது, இது மூன்றாவது முறை. முன்னதாக பிக் ஷாப்பிங் டேஸ் என்று ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த விற்பனையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கிய ஃப்ளிப்கார்ட், ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது. அதேபோல இந்த விற்பனையிலும் ஸ்மார்ட்போன்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. 

முதலில், பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் சலுகை வழங்கப்பட்ட இந்த 'ஐபோன் X', தற்போது விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விற்பனையில் 'ஐபோன் X'-ன் விலை 66,499 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் ஷாப்பிங் டேஸ்ஸில் தவரவிட்ட வாய்ப்பை, இந்த விற்பனையில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இந்த விற்பனையில் 'நோக்கியா 5.1 ப்ளஸ்'-ன் விலையை 8,199 ரூபாயாக குறைத்துள்ளது. மேலும், மற்றொரு நோக்கியா ஸ்மார்ட்போனான 'நோக்கியா 6.1 ப்ளஸ்'-ன் விலை 12,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 'நோக்கியா 6.1'-னின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் இதன் விற்பனை 6,999 ரூபாயாக இருக்கும்.

இந்த விற்பனையில் ஹானர் போன்களும் சலுகைகளை  பெற்றுள்ளது. இந்த விற்பனையில் 'ஹானர் 9N' 8,499 ரூபாய் என்ற விலையிலும், 'ஹானர் 10 லைட்' 11,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.

மீண்டும் 'சான்சங் கேலக்சி நோட் 8'-ன் விலையை குறைத்துள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த விற்பனையில் 36,990 ரூபாய் என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது. 

Advertisement

ஆக்சிஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ஆக்சிஸ் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஸ்மார்ட்போன்களை பெற்றால் 5 சதவிகித தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart, Flipkart sale
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.