தொடங்கியது ’அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்’!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 10 அக்டோபர் 2018 16:30 IST
ஹைலைட்ஸ்
  • கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் அக்.10லிருந்து அக்.15 வரை நடைபெறும்.
  • இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், பிரிண்டர் மற்றும் எலக்ட்ரானிக் ப
  • எஸ்பிஐ டெபிட் கார்டு மற்றும் அமேசான் பே பயன்படுத்துபவர்கள் கேஷ் பேக்கை பெ

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை தொடங்கி 12 மணி நேரம் கழித்து, தற்போது அனைவரும் கிரேட் இந்தியன் சேலில் பொருட்களை வாங்கலாம். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், எல்.இ.டி டிவி ஸ்பிக்கர்ஸ் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களையும் மின் சாதனங்களையும் வாங்கலாம். இதில் எஸ்பிஐ கார்டை பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் உடனடி சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இன்றும் 6,000க்கு மேல் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் 10 சதவீதம் எக்ஸ்ட்ரா கேஷ்பேக் தரப்படுகிறது. மேலும் இந்த வருடம் குறிப்பிட்ட வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்து ரூ.60,000 மதிப்பிலான தொகையை கிரெடிட் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.

போஸ் கொயட் கம்போர்ட் வயர்லெஸ் ஹெட்போன்,

போஸ் கொயட் கம்போர்ட் 35 II வயர்லெஸ் ஹெட்போனின் விலை தற்போது ரூ.23,489 ஆக குறைந்துள்ளது. இதன் சிறப்பம்சமாக வெளிப்புறச் சத்தம் இல்லாமல் செய்துவிடும். மேலும், புளூடூத் மற்றும் என்எப்சி இவற்றை பயன்படுத்தி பிற சாதனங்களுடன் இணைத்து விட முடியும்.

அசூஸ் டி.யூ.எப். 15.6 இன்ச் கேமிங் லேப்டாப்,

அசூஸ் டி.யூ.எப். 15.6 இன்ச் லேப்டாப் விலை ரூ.59,990 பழைய லேப்டாப்பை எக்ஸ்சேஞ்ச் முறையில் கொடுத்து ரூ.15,510 கேஷ்பேக்கை பெறலாம். அசூஸ் டி.யூ.எப் 15.6 இன்ச் கேமிங் லேப்டாப்பில் 8th ஜெனரேஷன் இண்டல் கோர் பராஸசர் மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளது. இதில், நிவிடியா ஜிடிஎக்ஸ் 1050 கிராபிக்ஸ் கார்ட் 4ஜிபி வீடியோ ராமால் சப்போர்ட் செய்யப்படுகிறது.

ஐபோன் எக்ஸ் 64 ஜிபி

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் இப்போதும் ரூ.67,999க்கு அமேசான் சேலில் கிடைக்கிறது. இதே விலையில், ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் கிடைக்கிறது. தி கிரேட் இன்டியன் ஃபெஸ்டிவல் சேலில் ஒருமுறை இலவசமாக ஸ்கிரின் மாற்றித்தரப்படும்.

ஏசர் நிட்ரோ 15.6 இன்ச் கேமிங் லேப்டாப்

ஏசர் நிட்ரோ 15.6 இன்ச் கேமிங் லேப்டாப்பின் விலை ரூ.64,990 ஆக குறைந்துள்ளது. அதுவும் அமேசான் கிரேட் இண்டியன் சேலில் குறுகிய காலத்திற்கு மட்டுமே. 8th ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7 ப்ராஸசர் 8ஜிபி ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் ஏசர் நிறுவனத்தின் சார்பாக ஒருவருடம் வாரண்டி கொடுக்கப்படுகிறது.

Advertisement

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Great Indian Festival Sale
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.