Amazon Freedom Sale 2020: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் பல்வேறு தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 10 ஆகஸ்ட் 2020 11:21 IST
ஹைலைட்ஸ்
  • நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி
  • எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க சிறந்த தருணம்
  • SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி

ஆகஸ்ட் 8 முதல் 11 ஆம் தேதி வரையில் அமேசான் சுதந்திர தின சிறப்பு ஆஃபர் விற்பனை நடைபெறுகிறது

Photo Credit: Amazon India

அமேசானில் சுதந்திர தின சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆஃபர் ஆகும். மேலும், அமேசான் பிரைம் டே சேல் என்பது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தின கொண்டாட்ட ஆஃபரில், யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆஃபர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 

அமேசான் சுதந்திர தின ஆஃபரில் ஸ்மார்ட்பேன்கள், லேப்டாப்கள், டிவிகள், அமேசான் தயாரிப்புகள் என நூற்றுக்கணக்கான பொருட்கள் ஆஃபரில் கிடைக்கின்றன. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் வரையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 

ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி!

OnePlus 7T

ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தற்போது  அமேசான் சுதந்திர தின ஆஃபரில் பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 39,999 ஆகும். SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியும் உண்டு.

விலை: Rs. 35,999 (MRP Rs. 39,999)

OnePlus 7T Pro

பழைய ஸ்மர்ட்போன்களைப் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் 7T ப்ரோ, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 43,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 53,999 ஆகும். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 4,000 ரூபாய் வரையில் தள்ளுபடி உண்டு. 16,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது..

விலை: Rs. 43,999 (MRP Rs. 53,999)

Oppo Reno 4 Pro

ஒப்போ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெனோ 4 ப்ரோவும் அமேசான் ஆஃபரில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடி இருக்காது. அமேசான் பே வழியாக 3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒப்போ ரெனோ 4 ப்ரோவை 31,990 ரூபாய்க்கு (அசல் விலை ரூ .34,990) வாங்க முடியும். ரூ. 14,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

விலை: Rs. 34,990 (MRP Rs. 37,990)

Advertisement

Samsung Galaxy S10

சாம்சங் கேலக்ஸி S10 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது, சுதந்திர தின ஆஃபரில் 2020 விற்பனைக்கு அமேசானில் 44,999 ரூபாய்க்கு கிடைக்கிறது (அசல் விலை ரூ. 71,000). கேலக்ஸி எஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 10 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இந்த தொலைபேசி சாம்சங்கின் எக்ஸினோஸ் 9820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 3,400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

Advertisement

விலை: Rs. 44,999 (MRP Rs. 71,000)

அமேசான் தயாரிப்புகளுக்கு பிரத்யேக ஆஃபர் 

All-new Kindle Oasis 10th generation

அமேசான் பிரத்யேக தயாரிப்பான கிண்டில் ரீடருக்கு பிரத்யேக ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டில் ஓயாசிஸ் 10 ஜெனரேஷன் டிவைஸ்க்கு 3,000 ரூபாய் குறைக்கப்பட்டு, 21,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் அசல் விலை 24,999 ரூபாய் ஆகும்.

விலை: Rs. 21,999 (MRP Rs. 24,999)

HP 15.6-inch laptop
35 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ஒரு சூப்பரான லேப்டாப் வாங்க விரும்புகிறீர்களா. அப்படி என்றால் இது தான் சரியான நேரம். அமேசானின் சுதந்திர தின ஆஃபரில்  HP 15.6 இன்ச் லேப்டாப் வெறும் 34,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் அசல் விலை 40,348 ரூபாய் ஆகும். இதில் 8ஜிபி ரேம், 256GB SSD, விண்டோஸ் 10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

Advertisement

விலை: Rs. 34,990 (MRP Rs. 40,348)


Will Amazon, Flipkart offer blockbuster sales in 2020? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Freedom Sale 2020, Amazon, Amazon Sale
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.