குரலை வைத்து போனை 'ஆன்-லாக் செய்யும்' வசதியை தடை செய்த கூகுள்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 2 மார்ச் 2019 19:29 IST

மோட்டோ Z போனில் இந்த தயாரிப்பு அறிமுகம்!

கூகுள் நிறுவனம் தனது அறிமுகமான குரலை வைத்து போனை ஆன்-லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. மேலும் போன்களில் உள்ள 'ஓகே கூகுள்' வசதியையும் கூகுள் நிறுவனம் நீக்குகிறது. 

ஏற்கெனவே மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய போன்களில் இந்த குரலை வைத்து போனை ஆன்லாக் செய்யும் முறை இடம்பெற்ற நிலையில், தற்போது வெளியான கூகுள் 9.27 ஆப்டேட் மூலம் தனது செயல்பாட்டை இழந்துள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம் கூகுள் கேலண்டர், ஜி மெயில் மற்றும் சில ஆப்களை தவிற 'ஓகே கூகுள்' வசதி செயல்படாது. விரைவில் வெளியாகவுள்ள கூகுள் தயாரிப்பான பிக்சல் 3XL போனில் இந்த குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

இந்த அதிரடி மூடிவின் மூலம் குரல் மாறாட்டம் செய்து யாரும் போன்களை உபயோகிக்க முடியாது என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கியூபோ டேஷ்கேம் ப்ரோ 2கே முன் மற்றும் பின் கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகம்
  2. இந்தியாவில் ஏழு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  3. விவோ எக்ஸ் ஃபோல்டு 6 இந்தியாவின் அறிமுகம் வழக்கத்தை விட தாமதமாகலாம், விலை விவரம் கசிந்தது
  4. மோட்டோ G77 பவர் இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. நத்திங் போன் (4b) vs சாம்சங் கேலக்ஸி A37 5G vs ரில்மி 16: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. ஐபோன் 17 ப்ரோவை விட ஐபோன் 18 ப்ரோவில் குறிப்பிடத்தக்க வகையில் தடிமனான அலுமினியம் பிரேம் இருக்கும் எனத் தகவல்
  7. இந்தியாவில் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டபிள்ஸ் சாதனங்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது சாம்சங்
  8. நத்திங் போன் (4b) இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, கிளிஃப் பார் இடைமுகம் மற்றும் ஆர்சிபி எடிஷன்
  9. இந்தியாவில் ஆப் ஸ்டோர் மற்றும் ஐகிளவுட் சேவைகளுக்குக் கார்டு கட்டண முறைகளை ஆப்பிள் மீண்டும் கொண்டுவந்துள்ளது
  10. அமெசான் பிரைம் டே விற்பனை: ப்ளூடூத் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர்கள் மீதான சிறந்த தள்ளுபடிச் சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.