வீடே அதிரும் அளவுக்கு சவுண்ட்! அமேசான் சேலில் JBL Charge 6 மற்றும் Marshall Middleton அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 ஜனவரி 2026 21:43 IST
ஹைலைட்ஸ்
  • Sony Ult Field 5 இப்போது ₹35,990-லிருந்து குறைந்து ₹22,999 அதிரடி விலையில
  • JBL Charge 6 மற்றும் Marshall Middleton II மீது ₹7,000 வரை நேரடித் தள்ளுப
  • SBI கார்டு மூலம் Prime உறுப்பினர்களுக்கு 12.5% வரை உடனடித் தள்ளுபடி.

வீட்ல ஒரு பார்ட்டி வைக்கணும், இல்லனா வெளிய ட்ரிப் போகும்போது ஒரு மாஸான சவுண்ட் வர்ற ஸ்பீக்கர் வேணும்னு பிளான் பண்றீங்களா? ஆனா பிராண்டட் ஸ்பீக்கர்கள் விலை அதிகமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இனி அந்த கவலையை தூக்கிப் போடுங்க! ஏன்னா, அமேசானோட Great Republic Day Sale 2026 இப்போ நேரலையில் இருக்கு. ஜனவரி 16-ல் தொடங்கி விறுவிறுப்பா போயிட்டு இருக்குற இந்த சேல்ல, இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஜேபிஎல், சோனி மற்றும் மார்ஷல் ஸ்பீக்கர்களுக்கு அமேசான் அள்ளி வீசுற ஆஃபர்களைப் பார்த்தா நீங்களே அசந்து போயிருவீங்க. வாங்க, உங்க காசுக்கு எது "ஒர்த்" டீல்னு ஒன்னு ஒன்னா பார்ப்போம்.
டாப் ஸ்பீக்கர் டீல்கள் - அதிரடி விலைக்குறைப்பு
இந்த விற்பனையில் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்கள் முதல் பிரம்மாண்ட பார்ட்டி ஸ்பீக்கர்கள் வரை எல்லா கேட்டகிரிலயும் மெகா தள்ளுபடி இருக்கு:

  1. Sony Ult Field 5: மிரட்டலான பேஸ் (Bass) மற்றும் பார்ட்டி லைட்ஸ் கொண்ட இந்த பிரீமியம் ஸ்பீக்கர், ₹35,990-லிருந்து அதிரடியாகக் குறைந்து இப்போ வெறும் ₹22,999-க்கு கிடைக்குது.
  2. JBL Charge 6: வாட்டர்-ப்ரூஃப் மற்றும் பவர் பேங்க் வசதி கொண்ட இந்த ஆல்-ரவுண்டர் ஸ்பீக்கர், ₹26,999-லிருந்து குறைஞ்சு இப்போ ₹19,999-க்கு விற்பனைக்கு வந்துருக்கு.
  3. Marshall Middleton II: அந்த ரெட்ரோ லுக் மற்றும் கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு ஜாக்பாட் டீல். ₹31,999 மதிப்புள்ள இந்த ஸ்பீக்கர் இப்போ வெறும் ₹24,999-க்கு கிடைக்குது.
  4. JBL Go 3: சின்னதா அழகா ஒரு பாக்கெட் ஸ்பீக்கர் வேணும்னா, இது ₹3,999-லிருந்து குறைஞ்சு இப்போ வெறும் ₹2,199-க்கே கிடைக்குது.
  5. boAt Stone Luxe: ₹24,990 மதிப்புள்ள இந்த பார்ட்டி ஸ்பீக்கர் இப்போ அமேசான் சேல்ல வெறும் ₹9,999-க்கு கிடைக்குதுன்றது நம்ப முடியாத ஒரு உண்மை

கூடுதல் லாபம் பெற இதைக் கவனிங்க

இந்த சேல்ல வெறும் பிரைஸ் கட் மட்டும் இல்ல மக்களே, இன்னும் சில வங்கி சலுகைகள் மூலமா நீங்க உங்க காசை மிச்சப்படுத்தலாம்:
● SBI Card Offer: எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருக்க பிரைம் மெம்பர்களுக்கு 12.5% வரையும், மற்றவர்களுக்கு 10% வரையும் உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும்.
● Exchange Bonus: பழைய ஆடியோ சிஸ்டம் அல்லது ஸ்பீக்கர்களை கொடுத்துட்டு புதுசு வாங்கும்போது நல்ல எக்ஸ்சேஞ்ச் வேல்யூ தராங்க.
● No-Cost EMI: பெரிய அமௌன்ட் ஒரேடியா கட்ட கஷ்டமா இருந்தா, மாசம் ஒரு சின்ன தொகையை மட்டும் கட்டி வட்டி இல்லாம ஸ்பீக்கர் வாங்கிக்கலாம்.
அமேசான் குடியரசு தின விற்பனை இப்போ அதோட உச்சக்கட்டத்தை எட்டியிருக்கு. ஜனவரி 22-ம் தேதியோட (இன்றுடன்) இந்த டீல்கள் எல்லாம் முடியப்போகுது. ஸ்டாக் ரொம்ப வேகமா தீர்ந்துட்டு வர்றதால, உங்களோட ஃபேவரைட் பிராண்ட் ஸ்பீக்கரை இப்போவே ஆர்டர் பண்ணிடுங்க.இந்த ஸ்பீக்கர் டீல்கள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? Sony-யா இல்ல JBL-லா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Speaker Sale 2026, Amazon, Amazon Speaker

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வீடே அதிரும் அளவுக்கு சவுண்ட்! அமேசான் சேலில் JBL Charge 6 மற்றும் Marshall Middleton அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  2. சினிமாட்டிக் சவுண்ட் இப்போ பட்ஜெட் விலையில! அமேசான் சேலில் Rs. 4,499 முதல் அதிரடி சவுண்ட்பார் டீல்கள்
  3. பழைய லேப்டாப்பை மாத்த இதுதான் சரியான நேரம்! அமேசான் சேலில் HP Omnibook 5 மற்றும் Lenovo Yoga Slim 7 அதிரடி விலையில்
  4. துணிஞ்சு நனைக்கலாம்.. எவ்வளவு வேணா பேசலாம்! 7000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங்குடன் மிரட்டலாக வந்த OPPO A6 5G
  5. பழைய நினைவுகளைப் புதுப்பிக்க ஒரு 'சினிமா' டச்! ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி ஈவோ சினிமா லான்ச்! செம ஸ்டைலிஷ் லுக்
  6. பேக்கிங், கிரில்லிங், ரீ-ஹீட்டிங் - எல்லாம் ஒரே மெஷின்ல! அமேசான் சேலில் ₹4,990 முதல் பிராண்டட் மைக்ரோவேவ் ஓவன்கள்! டாப் டீல்கள் இதோ
  7. வெயில் காலம் வருது.. புது பிரிட்ஜ் ரெடியா? அமேசான் சேலில் LG, Samsung, Haier டபுள் டோர் மாடல்கள் அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  8. ஸ்பீடு தான் முக்கியம்! அமேசான் சேலில் ₹20,000-க்குள் மிரட்டலான லேசர் பிரிண்டர் டீல்கள்! ₹39,000 வரை தள்ளுபடி
  9. மோட்டோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! G67 மற்றும் G77 ஸ்மார்ட்போன்களின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக்
  10. மக்களின் சாய்ஸ் மாறுதா? 2025-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நிலவரம் வெளியானது! Vivo கிங்.. Apple மிரட்டல் வளர்ச்சி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.