சினிமாட்டிக் சவுண்ட் இப்போ பட்ஜெட் விலையில! அமேசான் சேலில் Rs. 4,499 முதல் அதிரடி சவுண்ட்பார் டீல்கள்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 ஜனவரி 2026 21:43 IST
ஹைலைட்ஸ்
  • JBL Bar 1000 Pro (Dolby Atmos) இப்போது ₹65,999 அதிரடி விலையில்
  • Sony HT-S20R 5.1ch சிஸ்டம் ₹23,990-லிருந்து குறைந்து இப்போ ₹13,199 மட்டும
  • SBI கார்டு மூலம் Prime உறுப்பினர்களுக்கு 12.5% வரை உடனடித் தள்ளுபடி

புதுசா ஒரு 4K டிவி வாங்கிட்டேன், ஆனா அதுல சவுண்ட் மட்டும் ஏனோ பத்தலையேனு ஃபீல் பண்றீங்களா? டிவியோட விசுவல்ஸ் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த தியேட்டர் ஃபீல் வர்றதுக்கு சவுண்ட்டும் முக்கியம்! இப்போ அமேசானோட Great Republic Day Sale 2026-ல சவுண்ட்பார்களுக்கு "மரண மாஸ்" தள்ளுபடிகள் கிடைக்குது. வெறும் ₹4,000 பட்ஜெட்ல இருந்து ₹90,000 பிரீமியம் மாடல் வரைக்கும் அமேசான் அள்ளி வீசுறாங்க. வாங்க, உங்க வீட்டுக்கு ஏத்த பெஸ்ட் சவுண்ட்பார் டீல்கள் எதெல்லாம்னு ஒன்னு ஒன்னா பார்ப்போம்.

பிரீமியம் சவுண்ட்பார் டீல்கள் - மெகா தள்ளுபடி

  1. JBL Bar 1000 Pro: இது ஒரு 11.1 (7.1.4) சேனல் சிஸ்டம். உண்மையான டால்பி அட்மோஸ் அனுபவம் வேணும்னா இதுதான் கிங்! ₹1,29,999 மதிப்புள்ள இந்த சிஸ்டம் இப்போ அதிரடியா குறைஞ்சு வெறும் ₹65,999-க்கு கிடைக்குது.
  2. Sony Bravia Theatre Bar 6: சோனி பிராண்ட் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ₹54,990-க்கு வித்த இந்த மாடல் இப்போ வெறும் ₹29,499-க்கு லிஸ்ட் ஆகியிருக்கு.
  3. Zebronics Juke Bar 9900: 725W அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட இந்த மிரட்டலான சவுண்ட்பார் ₹84,999-லிருந்து குறைஞ்சு இப்போ ₹19,749-க்கு கிடைக்குது.

பட்ஜெட் மற்றும் மீடியம் ரேஞ்ச் டீல்கள்:

● Sony HT-S20R (5.1ch): நம்ம ஊர்ல எப்போதுமே ஹிட் ஆன மாடல் இது. ₹23,990 மதிப்புள்ள இந்த 5.1 சேனல் ரியல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் இப்போ வெறும் ₹13,199-க்கு கிடைக்குது.
● LG S65TR (600W): 5.1 சேனல் செட்டப் கொண்ட இந்த எல்ஜி மாடல் ₹34,990-லிருந்து குறைஞ்சு இப்போ ₹18,490-க்கு விற்பனைக்கு வந்துருக்கு.
● Mivi Superbars Cinematic: ₹74,999 மதிப்புள்ள இந்த மெகா சிஸ்டம் இப்போ அதிரடியாக வெறும் ₹8,749-க்கு கிடைக்குது!
● boAt Aavante Bar 2.1 1600D: பட்ஜெட்ல ஒரு நல்ல 2.1 சேனல் வேணும்னா, இது வெறும் ₹4,499-க்கே கிடைக்குது.
கூடுதல் லாபம் பெற இதைக் கவனிங்க
இந்த சேல்ல வெறும் பிரைஸ் கட் மட்டும் இல்ல மக்களே:
● SBI Card Offer: எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருக்க பிரைம் மெம்பர்களுக்கு 12.5% வரையும், மத்தவங்களுக்கு 10% வரையும் உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும்.
● No-Cost EMI: பெரிய அமௌன்ட் ஒரேடியா கட்ட கஷ்டமா இருந்தா, மாசம் ஒரு சின்ன தொகையை மட்டும் கட்டி வட்டி இல்லாம வாங்கிக்கலாம்.
● Exchange Bonus: சில மாடல்களுக்கு பழைய ஆடியோ சிஸ்டத்தை கொடுத்தா எக்ஸ்சேஞ்ச் போனஸும் தராங்க.
அமேசான் குடியரசு தின விற்பனை இப்போ அதோட கடைசி கட்டத்தை எட்டியிருக்கு. ஜனவரி 22-ம் தேதியோட இந்த டீல்கள் எல்லாம் முடிஞ்சிடும். அதனால, உங்க வீட்டை ஒரு தியேட்டரா மாத்தணும்னு நினைச்சா இதுதான் சரியான நேரம். ஸ்டாக் சீக்கிரமே தீர்ந்துடும், சோ முந்துங்க. இந்த சவுண்ட்பார் டீல்கள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? Sony-யா இல்ல JBL-லா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Soundbar Sale 2026, Amazon, Amazon Soundbar

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
  2. மோட்டோ ஜி37 பவர் vs ஒப்போ K14x vs சாம்சங் கேலக்ஸி M17 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  3. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ கேமரா விபரங்கள் உறுதி செய்யப்பட்டன; மூன்று வண்ண விருப்பங்களில் வரும்
  4. 55dB ANC, 50 மணிநேர பேட்டரியுடன் ரியல்மி பட்ஸ் ஏர் 8 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்
  5. 1.97-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 20 நாட்கள் பேட்டரியுடன் ரியல்மி வாட்ச் S5 இந்தியாவில் அறிமுகம்
  6. ரியல்மி 16T இந்தியாவில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8,000mAh பேட்டரியுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  8. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  9. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.