இந்தியாவில் வெளியான ஓரே வாரத்தில் 'ஸ்பாட்டிபை' நிறுவனம் செய்த சாதனை!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 5 மார்ச் 2019 12:40 IST

இலவசமாக கேட்கும் வாடிக்கையாளர்கள், ப்ரீமியம் செலுத்தி கேட்பவர்கள் என வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது.

உலகமெங்கும் பிரபலமான ஸ்பாடிப்பை என்னும் கட்டணம் செலுத்திய பாடல்கள் கேட்கும் செயலி, இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமானது.

வெளியாகி இந்த சிறிய காலத்திலேயே சுமார் 1 மில்லியன் தனிப்பட்ட வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இலவசமாக கேட்கும் வாடிக்கையாளர்கள், ப்ரீமியம் செலுத்தி கேட்பவர்கள் என வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஜியோ சாவன் மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் இந்திய மார்கெட்டில் முன்னணி  இடங்களை வகித்து வருகின்ற நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், தனது செயலியை வெளியிட்ட சில நாட்களிலேயே வாடிக்கையாளர்களை தன்வசம் திருப்பியுள்ளது.

1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் சுமார் 400 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் உள்ளதாகவும் இது ஸ்பாடிப்பை நிறுவனத்திற்கு நல்ல தளமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. மேலும் வெளியாகியுள்ள தகவல்படி, இந்தியாவில் மாதம் சுமார் 80 மில்லியன் பயனர்களை ஈர்க்க, ஸ்பாட்டிபை இலக்கு வைத்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

இதனால் இந்தியாவில் இயங்கி வரும் அமேசான் ப்ரைம் மியூசிக், கூகுள் ப்ளே மியூசிக் மற்றும் சியோமியின் ஹங்காமா போன்ற நிறுவனங்கள் சரிவைச் சந்திக்க வாய்புள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Spotify, Spotify India, Spotify India Price
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.