குலுங்கி சிரிக்க வைக்கும் மம்முட்டியின் டர்போ OTT ரிலீஸ் எப்போ?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 16:00 IST
ஹைலைட்ஸ்
  • மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் நடித்
  • கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார்.
  • ஸ்ட்ரீமிங் தளமான OTT Play இன் படி, ஜூலை முதல் வாரத்தில் சோனி லைவில் ‘டர்ப

Photo Credit: Economic Times

மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் நம்பிக்கை கொடுத்த இயக்குநர் வைசாக். இவரது இயக்கத்தில் உருவான படம் டர்போ. இந்தப்படத்தில், மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. 

இப்போது மம்முக்காவின் அதிரடி நகைச்சுவைப் படமான டர்போ விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் பிரமாண்டமாக அறிமுகமாகவுள்ளது. ஸ்ட்ரீமிங் தளமான OTT Playன் படி சோனி லைவில் திரையிடப்படும். இந்த படம் பற்றி  நேர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கதையாக இல்லை. இருப்பினும், மமுக்காவின் அசாத்திய நடிப்பு, திரைக்கதை ஆகியவற்றால் அதிரடியாக இருக்கிறது. மம்மூட்டியின் கெட்டப்பும் ஆக்‌ஷனும் ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் கன்னட நடிகர் ராஜ் ஷெட்டியின் இன்ட்ரோ அட்டகாசம். வெயிட்டான வில்லனை இறக்கியிருப்பதன் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றிவேல் சண்முகம் சுந்தரம் என்ற அதிகார வெறி கொண்ட கிங்மேக்கரின் கேடுகெட்ட செயல்களில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் மம்முட்டி காப்பாற்றுவது எப்படி என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. 

மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் நம்பிக்கை கொடுத்த இயக்குநர் வைசாக். இவரது இயக்கத்தில் உருவான படம் டர்போ. இந்தப்படத்தில், மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. 

இப்போது மம்முக்காவின் அதிரடி நகைச்சுவைப் படமான டர்போ விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் பிரமாண்டமாக அறிமுகமாகவுள்ளது. ஸ்ட்ரீமிங் தளமான OTT Playன் படி சோனி லைவில் திரையிடப்படும். இந்த படம் பற்றி  நேர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கதையாக இல்லை. இருப்பினும், மமுக்காவின் அசாத்திய நடிப்பு, திரைக்கதை ஆகியவற்றால் அதிரடியாக இருக்கிறது. 

மம்மூட்டியின் கெட்டப்பும் ஆக்‌ஷனும் ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் கன்னட நடிகர் ராஜ் ஷெட்டியின் இன்ட்ரோ அட்டகாசம். வெயிட்டான வில்லனை இறக்கியிருப்பதன் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றிவேல் சண்முகம் சுந்தரம் என்ற அதிகார வெறி கொண்ட கிங்மேக்கரின் கேடுகெட்ட செயல்களில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் மம்முட்டி காப்பாற்றுவது எப்படி என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Turbo OTT Release, Turbo Movie, Turbo OTT

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  2. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  4. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  5. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  6. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
  7. ஜூன் 26 சீனா அறிமுகத்திற்கு முன் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 விலை, சிறப்பம்சங்கள் கசிவு!
  8. போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் 52 மணிநேர பேட்டரியுடன் ரூ.1599 விலையில் இந்தியாவில் அறிமுகம்!
  9. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  10. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.