கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8, 5வது எபிசோட்: புகைப்படங்களை வெளியிட்ட ஹெச்பிஓ

விளம்பரம்
Written by Akhil Arora மேம்படுத்தப்பட்டது: 9 மே 2019 18:08 IST
ஹைலைட்ஸ்
  • மே 13 அன்று அடுத்த எபிசோட் வெளியாகும்.
  • புகைப்படங்கள் அடுத்த கட்ட போரினை விவரிக்கிறது
  • கடந்த எபிசோடில் ட்ராகன் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுகிறது.

செர்ஸி லெனிஸ்டர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8, எபிசோட் 5

Photo Credit: Helen Sloan/HBO

கேம் ஆஃப் த்ரோன்ஸ் அடுத்த எபிசோட் திங்கள் கிழமை வெளியாகவுள்ளது.  அடுத்த தொடர் குறித்து ஹெச்பிஓ 9 புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் யாவும் 5 வது எபிசோடின் ட்ரெய்லரின் தொடர்ச்சியாகவே இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஸ்டார்க் மற்றும் டார்கேரியன் கூட்டணி வெற்றியடைது அதன் கொண்டாட்டத்தை நீட்டிக்க கூட முடியாமல் உடனடியாக அடுத்த கட்ட போரினை எதிர்கொள்ள உள்ளது.

செர்சி லெனிஸ்டர், டெனேரியஸ் டார்கேரியன் இருவருக்கும் இடையே அடுத்த கட்ட போரினை எப்படி எதிர்கொள்ளவுள்ளனர் என்பதை இந்த எபிசோட்டில் தெரிந்து கொள்ளலாம். கடந்த எபிசோடில் ஒரு ட்ராகன் வீழ்த்தப்பட்டு  டேனேரியஸ் டார்கேரியனின் தோழி கொல்லப்படுகிறார்.  கேம் ஆஃப் த்ரோன்ஸ் அடுத்த எபிசோட் காலை 6.30 மணியளவில் வெளியாகிறது. இந்தியாவில் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

டைரியன் லெனிஸ்டராக நடிக்கும் பீட்டர் டிங்க்லேஜ் கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: Helen Sloan/HBO

டேவஸ் ஷிவொர்த் ஆக நடிக்கும் லைம் கன்னிகம் மற்றும் ஜான் ஸ்னோவாக நடிக்கும் கிட் ஹாரிங்டன்.  கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: Helen Sloan/HBO

எரோயன் க்ரேஜாயாக நடிக்கும் பிலோ அஸ்பிக், கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: HBO

ஹேரி ஸ்டார்க்லேண்ட்டாக நடிக்கும் மார்க் ரிஸ்மான், கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5

Advertisement

Photo Credit: HBO

க்ரே வார்ம்மாக நடிக்கும் ஜாகோப் ஆண்டர்ஸன், கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: Helen Sloan/HBO

Advertisement

டேனேரியஸ் டார்கேரியனாக நடிக்கும் எமிலா க்ளார்க், கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: HBO

Advertisement

டேவஸ் ஷிவொர்த் ஆக நடிக்கும் லைம் கன்னிகம் ,ஜான் ஸ்னோவாக நடிக்கும் கிட் ஹாரிங்டன், டைரியன் லெனிஸ்டராக நடிக்கும் பீட்டர் டிங்க்லேஜ் கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: HBO

ஜான் ஸ்னோ மற்றும் வார்யஸ் கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
Photo Credit: HBO

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Game of Thrones, Game of Thrones season 8, HBO, Hotstar
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆசஸ் ROG செஃபிரல் டூயோ லேப்டாப்பின் இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் கசிந்தன!
  2. ஏர்டெல் பிரையாரிட்டி 5G நெட்வொர்க் ஸ்லைசிங் மூலம் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அதிவேக இணைப்பை வழங்குகிறது!
  3. இந்தியாவின் சிறந்த காம்பாக்ட் ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 17, பிக்சல் 9a மற்றும் பல
  4. சியோமி 17T டைமென்சிட்டி 8500 சிப்புடன் இந்தியாவில் அறிமுகம்; அம்சங்கள் உறுதி!
  5. ஜியோ OTT பாஸ் 12+ OTTகள், லைவ் டிவி மற்றும் 30GB டேட்டாவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, பலன்கள்!
  6. அமேசான் எக்கோ டாட் மேக்ஸ் மற்றும் எக்கோ ஸ்டுடியோ இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!
  7. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  8. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  9. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  10. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.