ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை 2019; வரலாறு படைத்த பிளாக் பாந்தர்!

விளம்பரம்
Written by Akhil Arora மேம்படுத்தப்பட்டது: 24 ஜனவரி 2019 13:55 IST
ஹைலைட்ஸ்
  • ஆஸ்கார் 2019-ல் 7 பரிந்துரைகளை பெற்றது பிளக் பாந்தர் திரைப்படம்.
  • சூப்பர் ஹிரோ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது இதுவே முதல் முறை
  • மார்வல் ஸ்டூடியோஸ் விருது கிடைக்கும் என எதிர்பார்பு

Photo Credit: Disney/Marvel Studios

கடந்த செவ்வாய்கிழமை வெளியான ஆஸ்கர் வருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியான நிலையில் சிறந்த திரைப்படதிற்கான பரிந்துரையில் பிளாக் பாந்தர் திரைப்டம் இடம் பிடித்தது. ஓரு சூப்பர் ஹிரோ படம் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் மூறை. மார்வல் ஸ்டூடியோஸ் பரிந்துரையாகும் முதல் பிரிவும் இதுவே.

மேலும் 2019 ஆஸ்கார் பரிந்துரைகளில் பிளாக் பாந்தர் திரைப்படம் மொத்தமாக 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த ஓரிஜினல் ஸ்கோர், சிறந்த ஓரிஜினல் சாங் ‘ஆல் தி ஸ்டார்ஸ்', சிரந்த சவுண்ட் எடிட்டிங் மற்றும் மிக்சிங், சிறந்த புரடக்ஷன் டிசையின் மற்றும் சிறந்த காஸ்டியும் டிசையின் போன்ற பிரிவுகளில் பிளாக் பாந்தர் படம் பரிந்துரை செய்யப்பட்டது.

சிறந்த விஷூவல் எஃவக்ட்ஸ்கான விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத நிலையில் அந்த பரிந்துரை பட்டியலில் அவேஞ்ஜர்ஸின் இன்பினிட்டி வார் திரைப்படம் இடம்பெற்றது. கிங் ஆப் மார்வல் மூவிஸ் என அழைக்கப்பட்ட இத்திரைப்படம் வசூல் ரிதியாகவும் சாதணை படைத்தது.  

இத்திரைப்படத்தின் வில்லனாக நடித்த மைக்கில் பி ஜோர்டானின் நடிப்பு மற்றும் ஆப்பிர்காவை மையப்படுத்தி படம் இருப்பதால்  அங்கிருக்கும் இசை கருவிகள் போன்றவையை பயன்படுத்தியதால் படத்திற்க்கு பலமாக அமைந்ததாக மக்களிடை கருத்து நிலவுகிறது.

மேலும் இதுவே மக்களிடையே இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவும் ஆஸ்கர விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டதற்கும் முக்கிய காரணம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Black Panther, Marvel, MCU, Disney, Oscars, Oscars 2019, 2019 Oscars, The Dark Knight
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  2. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  3. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  4. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  5. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  6. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  7. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  8. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  9. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  10. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.