வாட்ஸ்அப் வெளியிட்ட 'வாவ்' போடவைக்கும் அப்டேட்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 1 ஏப்ரல் 2020 11:34 IST
ஹைலைட்ஸ்
  • இந்த அம்சம் வாட்ஸ்அப் v2.20.40 அப்டேட்டுடன் வந்தது
  • வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் இப்போது நிலையான சேனல் வழியாக கிடைக்கிறது
  • வாட்ஸ்அப் மார்ச் மாதத்தில் டார்க் மோடைப் பெற்றது

வாட்ஸ்அப் காண்டேக்ட் பரிந்துரைகள் ஷேர் ஷீட் விண்டோவில் தோன்றும்

வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகொண்டிருக்கிறது. ஆம், வாட்ஸ்அப்பில் ஒரு புது அப்டேட் வந்துள்ளது. வாட்ஸ்அப்பின் தற்போதைய அப்டேட் v2.20.40 பதிப்பில் வெளிவருகிறது. உடனே ஆப் ஸ்டோருக்கு சென்று அதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். அந்த அப்டேட் மூலம் ஐபோன் பயனர்கள் இனி தங்கள் காண்டேக்டை ஷேர் ஷீட் மெனுவில் காணலாம். பயனர்கள் லிஸ்டில் உள்ள பெயரை டேப் செய்வதன் மூலமும், அனுப்புவதன் மூலமும் வாட்ஸ்அப் காண்டேக்டுடன் தங்களது காண்டேக்டை ஷேர் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பு, உலகெங்கிலும் உள்ள ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது.

WhatsApp v2.20.40-ன் சேஞ்ச்லாக் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்:

On iOS 13, your WhatsApp contacts will now appear as suggestions in the share sheet when you share content from another app.

இந்த அப்டேட்டிற்கு பிறகு, உங்கள் வாட்ஸ்அப் காண்டேக்ட் இனி ஷேர் ஷீட்டில் தோன்றும். நீங்கள் போட்டோவை ஷேர் செய்ய விரும்பினால், வாட்ஸ்அப் காண்டேக்டை டேப் செய்ய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் crop / edit மற்றும் அனுப்பக்கூடிய காண்டேக்ட் மூலம் சொந்த ஷேர் விண்டோ திறக்கும். iOS 13-ன் ஷேர் ஷீட்டில் வாட்ஸ்அப் காண்டேக்டை சேர்ப்பது கூடுதல் சிறப்பாகும். வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் இப்போது நிலையான சேனல் வழியாக கிடைக்கிறது. 


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Messenger
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆண்ட்ராய்டில் உள்ளமைக்கப்பட்ட ஸ்கேம் கண்டறிதல் அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாகத் தகவல்
  2. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  3. ரெட்மி டர்போ 5 இந்திய வெளியீட்டுத் தேதி கசிந்தது: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
  4. சியோமி 17T இந்திய அறிமுகம்: அறிமுக தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
  5. லாவா ஷார்க் 2 5G vs ரெட்மி 15A 5G vs சாம்சங் கேலக்ஸி F70e 5G : இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. ஐபோன் அல்ட்ரா வெள்ளை நிறத்தில் அறிமுகமாக வாய்ப்பு; வேப்பர் சேம்பர் கூலிங் வசதியை கொண்டிருக்கலாம்
  7. ஐடெல் அக்வா IP67 ரேட்டிங், 1,200mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  8. மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் லேப்டாப் அல்ட்ரா பிளாக்வெல் RTX GPU, என்விடியா RTX ஸ்பார்க் சூப்பர்சிப் உடன் அறிவிப்பு
  9. ஏசர் ஆஸ்பியர் எக்ஸ் 16, ஆஸ்பியர் 18 ஏஐ லேப்டாப்புகள் மற்றும் சி27, சி24 ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப்புகள் அறிமுகம்
  10. இன்டெல் கோர் அல்ட்ரா 9 சிபியு கொண்ட ஏசர் பிரிடேட்டர் ஹெலியோஸ் 18 ஏஐ கேமிங் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.