வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட்! - குரூப் காலிங்கில் இனி 8 நபர்களுடன் பேசலாம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 ஏப்ரல் 2020 12:35 IST
ஹைலைட்ஸ்
  • சமீபத்திய பீட்டா பயனர்களுக்கான புதிய வரம்பை வாட்ஸ்அப் இயக்கியுள்ளது
  • அம்சத்தை சோதிக்க, பயனர்கள் அனைவரும் சமீபத்திய பீட்டாவில் இருக்க வேண்டும்
  • வாட்ஸ்அப் குரூப் காலிங் செயல்முறை இன்னும் அப்படியே உள்ளது

வாட்ஸ்அப் தனது குரூப் அழைப்பு வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளது

Photo Credit: WABetaInfo

வாட்ஸ்அப், சமூக ஊடக தளங்களில் மிகப்பிரபலமான ஒன்று. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து, வாட்ஸ்அப் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில், மக்கள் பல வீடியோ கான்பிரன்சிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு, தற்போது குரூப் காலிங்கில் புது அப்டேட்டைக் கொண்டுவந்துள்ளது. 

WhatsApp-ன் குரூப் வீடியோ / குரல் அழைப்பில் இனி, நான்கு நபர்களில் இருந்து, எட்டு நபர்களுடன் உரையாடலாம். பீட்டா பதிப்பை வைத்திருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களூம் இந்த அம்சத்தை பெறுவார்கள். இந்த அப்டேட், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.133 பீட்டா மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50.25 பீட்டாவில் பயனர்களுக்கு வெளிவருகிறது. 


வாட்ஸ்அப்பில் குரூப் கால் செய்யவது எப்படி?

வாட்ஸ்அப் குரூப்பை திறந்து மேல் வலதுபுறத்தில் உள்ள கால் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். குரூப்பில் எட்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தால், எந்த நபரை அழைக்க விரும்புகிறீர்கள் என்று வாட்ஸ்அப் கேட்கும்உங்கள் address book-ல் save செய்யாத நபர்களுக்கு கால் செய்ய முடியாது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.