யுபிஐ கட்டணத்தை விரைவில் கொண்டு வருகிறது ரியல்மி!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 ஏப்ரல் 2020 11:42 IST
ஹைலைட்ஸ்
  • Realme PaySa குழு தற்போது யுபிஐ பேமண்டுகளை சோதித்து வருகிறது
  • ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி புதிய அம்சத்தை பயன்படுத்தியுள்ளா
  • Realme PaySa செயலி கடந்த ஆண்டு நிதிச் சேவை தளமாக அறிமுகப்படுத்தப்பட்டது

UPI-அடிப்படையிலான பரிவர்த்தனைகளை இயக்குவதன் மூலம் Google Pay, Paytm மற்றும் Xiaomi’s Mi Pay ஆகியவற்றுடன் Realme PaySa நேரடியாக போட்டியிடும்.

டிஜிட்டல் கட்டண அரங்கில் நுழைய ரியல்மி தயாராக உள்ளது. இந்த முறை, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் யுபிஐ கட்டண வசதியை Realme PaySa சேவை மூலம் கொண்டு வருகிறார். இந்தியாவில் நிறுவனத்தின் தலைவர் மாதவ் சேத் இதை ட்விட்டரில் தெரிவித்தார். Google Pay, PaytmMi Pay போன்ற டிஜிட்டல் கட்டண சேவைகளுடன் Realme PaySa நேரடியாக போட்டியிடும்.

மாதவ் ஷெத் சமீபத்தில் ஒரு படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். Realme PaySa-வைப் பயன்படுத்தி UPI கட்டணம் உள்ளது. ரியல்மி எச்டிஎஃப்சி வங்கியுடன் பணம் செலுத்தும் சேவையை கொண்டு வரப்போகிறது.

The image posted by Madhav Sheth shows a UPI-based transaction via Realme PaySa. It also suggests that Realme has partnered with HDFC Bank to enable the new experience.

டிஜிட்டல் சேவை எப்போது தொடங்கும் என்பது அறியப்படும் என்றாலும். இந்த சேவை தற்போது ஒரு சோதனை மட்டத்தில் உள்ளது என்று ஷெத் கூறினார். Realme PaySa ‘விரைவில்' தொடங்கப்படும், என்றார்.

தனிநபர் பயனர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு Realme PaySa பயனுள்ளதாக இருக்கும். டிஜிட்டல் கட்டண சேவைகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக ரியல்மி, ஓப்போவின் நிதி தொடக்க ஃபின்ஷெல் உடன் கைகோர்த்துள்ளது. இந்த சேவை ரியல்மி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

நிறுவனத்தின் முதல் யுபிஐ கட்டணத்தில் மாதவ் சேத் ரூ.101 பெற்றார். இந்த பரிவர்த்தனை ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை மாலை 5:53 மணிக்கு நடந்தது. 


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme PaySa, Realme, Madhav Sheth
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  2. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
  3. Amazon Great Indian Festival 2025: Samsung, Xiaomi, LG ஸ்மார்ட் டிவி-களுக்கு அதிரடி விலைக் குறைப்பு
  4. Amazon vs Flipkart: Samsung Galaxy S24 Ultra மற்றும் iPhone 16 Pro-வுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பு! எது வாங்கலாம்?
  5. Vivo X300 series போன் வெளியீட்டு தேதி உறுதியாகிடுச்சு! ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. Samsung ஃபோன் வாங்கலாமா? Amazon Great Indian Festival Sale 2025-ல Galaxy S24 Ultra, Z Fold 6 உட்பட பல போன்களுக்கு செம Discounts
  7. OnePlus ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க!
  8. Redmi மற்றும் Xiaomi ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க
  9. வீட்டையே தியேட்டரா மாத்தணுமா? Amazon Sale-ல Lumio Vision-ன் Smart TVs மற்றும் Projectors-க்கு செம Discounts இருக்கு!
  10. Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! Amazon Great Indian Festival Sale 2025-ல் Apple முதல் Samsung வரைSpecial Discounts
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.