அமேசானில் டெபிட் கார்டு இஎம்ஐ அறிமுகமா? முழு விவரம் இங்கே!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 17 செப்டம்பர் 2018 20:52 IST

அமேசானில் டெபிட் கார்டு இஎம்ஐ அறிமுகம்

முன்னனி ஷாப்பிங் இணையதளமான அமேசான், வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் டெபிட் கார்டு  இஎம்ஐ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கனரா, சிட்டி, கொடக் மகேந்திர ஆகிய வங்கிகளின் டெபிட் கார்டு பயன்பாட்டாளர்கள் இந்த வசதியை பெற்றுள்ளனர். 3 மாதம் முதல் 12 மாத தவணையில் இஎம்ஐ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது

டெபிட் கார்டு இஎம்ஐ பயன்படுத்துவது எப்படி?

அமேசான் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார், பான் கார்டு ஆகியவற்றை முதலில் சரி பார்க்க வேண்டும். ஆதார் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச் சொல் அனுப்பப்படும். பதிவு செய்த பின்னர், வங்கி கணக்குடன் லின்க் செய்ய வேண்டும். குறிப்பாக, 8000 ரூபாய் கொண்ட பொருளை வாங்கினால் மட்டுமே டெபிட் கார்டு இஎம்ஐ வசதி அளிக்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது

மேலும், இந்த வசதி தற்போது மொபைல் போன் ஆப் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. கிப்டு கார்டு, எக்ஸ்சேஞ்ச், ஆகியவற்றை டெபிட் கார்டு இஎம்ஐயில் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Pay EMI, Amazon Pay, Amazon
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.