Xiaomi Mi HiFi Hybrid Flagship Headphones அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 25 அக்டோபர் 2019 10:37 IST
ஹைலைட்ஸ்
  • sound chambers ஆனது Zirconia என்ற நீடித்த பொருளால் ஆனவை.
  • Hi-Res SBC, AAC மற்றும் LDAC-ஐ, Bluetooth DAC Amplifier ஆதரிக்கிறது
  • MMCX connectors தடிமனாக பூசப்பட்டவை, மேலும் செருகல்களைத் தாங்கும்

Xiaomi Mi HiFi Hybrid Flagship Headphones, 4 drivers உடன் வருகிறது

சீனாவில் Mi HiFi Hybrid Flagship Headphones-ஐ அறிமுகப்படுத்தியது ஜியோமி. Zirconia எனப்படும் நீடித்த பொருளால் sound chambers செய்யப்பட்டன. இந்த கேபிள்கள் வெள்ளிமுளாம் பூசப்பட்ட oxygen-free செப்புப் பொருளால் ஆனவை. 

சீனாவில் Xiaomi Mi HiFi Hybrid Flagship Headphones-ன் விலை CNY 999 (சுமார் ரூ. 10,000)-யாக உள்ளது. Headphones, Mi.com-ல் முன்கூட்டிய ஆர்டருக்கு தயாராக உள்ளதோடு, நவம்பர் 11 முதல் விற்பனை தொடங்கும். headphones தற்போது single Black நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.


Mi HiFi Hybrid Flagship Headphones சிறப்பம்சங்கள்: 

குறிப்பிட்டுள்ளபடி, Mi headphones, two dynamic drivers மற்றும் two balanced armature units-களை ஒருங்கிணைக்கின்றன. மும்மடங்கான diaphragm-ற்கு டைட்டானியம் கலப்பு மற்றும் bass-ஐ வெளியிட மெல்லிய சிலிகான் அடுக்கு உள்ளது. பெரிய USP என்பது  of இந்த headphone-களின் hybrid nature மற்றும் கம்பி வேலை செய்ய அல்லது கம்பியில்லா Bluetooth DAC amplifier ஆகியவற்றோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.5mm audio jack cable  மற்றும்USB Type-C cable with the DAC chip ஆகிய இரண்டும் பெட்டியின் உள்ளே தொகுக்கப்பட்டுள்ளது. Hi-Res SBC, AAC மற்றும் LDAC ஆகியவற்றை Bluetooth DAC Amplifier ஆதரிக்கிறது.

Mi HiFi Hybrid Flagship Headphones புதுபிக்கப்பட்ட MMCX connectors உடன் வந்துள்ளன. அவை நிலையான இணைப்பிகளை விட நான்கு மடங்கு சிறந்த செருகல்களைத் தாங்குவதோடு, தடிமனாக பூசப்பட்டவை. இந்த MMCX connectors தங்கமுலாம் பூடப்பட்டவை. மேலும், சேதமடைந்தால் அவற்றை எளிதாக மாற்ற முடியும் என்று ஜியோமி கூறுகிறது

headphones குறுகிய மற்றும் நீண்ட 3.5 mm cable, USB Type-C audio connector cable, Bluetooth adapter, 4 ஜோடி silicone eartips, 2 ஜோடி memory sponge eartips, Headphone case, USB Type-C charging cable மற்றும் 1 ஜோடி ear hooks ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டு வருகின்றன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  2. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  3. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  4. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  5. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  6. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  7. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  8. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  9. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  10. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.