Vivo U10 இப்போது அமேசான், விவோ இ-ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனை!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 30 செப்டம்பர் 2019 15:20 IST
ஹைலைட்ஸ்
  • Vivo U10, 13 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவைக் கொண்டுள்ளது
  • இந்த போனில் 8-megapixel wide-angle lens இடம்பெற்றுள்ளது.
  • Android 9 Pie உடன் Funtouch OS 9.1 சேர்ந்து இயங்குகிறது.

Electric Blue மற்றும் Thunder Black வண்ணங்களில் வருகிறது Vivo U10

Vivo-வின் முதல் ஸ்மார்ட்போனான புதிய யு-சீரிஸில் - Vivo U10 விற்பனைக்கு வந்துள்ளது. தொலைபேசி இப்போது அமேசான் மற்றும் விவோ இ-ஸ்டோர் வழியாக வாங்குவதற்கு தயாராக உள்ளது. Vivo U10 இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 8-megapixel front snapper போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதோடு, 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.


இந்தியாவில் Vivo U10-ன் விலை மற்றும் அறிமுகச் சலுகைகள்

Vivo U10, 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜின் அடிப்படை விலை ரூ. 8,990-யாகவும், 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 9.990-யாக உள்ளது. Vivo U10 டாப்-எண்ட் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 10.990 ஆகும். இந்த போன் Electric Blue மற்றும் Thunder Black கலரிலும், gradient finish உடனும் வெளிவருகிறது. குறிப்பிட்டுள்ளபடி, தொலைபேசி இப்போது அமேசான் மற்றும் விவோ இ-ஸ்டோர் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது.

அறிமுகச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், எஸ்பிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி உள்ளது. ஆறு மாதங்கள் வரை விலை இல்லாத ஈ.எம்.ஐ மற்றும் ஜியோ சந்தாதாரர்களுக்கு ரூ. 6,000 ரூபாயும் கிடைக்கப்பெறும்.  அமேசான் பே கணக்குடன் வாங்குபவர்களுக்கும் ரூ. 1,000 திருப்பக்கிடைக்கிறது.


Vivo U10-ன் விவரக்குறிப்புகள்

Android 9 Pie உடன் Funtouch OS 9.1-யும் சேர்ந்து Vivo U10 இயங்குகிறது. 6.35-inch HD+ (720x1544 pixels) display மற்றும் 19.5:9 aspect ratio-வுடன் இயங்குகிறது. Qualcomm Snapdragon 665-ல் இயங்குவதோடு, 4 ஜிபி ரேம் வரை இதில் இணைக்கப்பட்டுள்ளது.


விவோ தொலைபேசி மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவை f/2.2 லென்ஸுடனும், 8 மெகாபிக்சல் செகண்டரி கேமராவின் 120 டிகிரி பார்வையை கொண்டுள்ளது. 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் f/2.4 லென்ஸஸுடன் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா f/1.8 லென்ஸுடன் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைக் கையாளவும் ஏதுவாக இருக்கிறது.

தொலைபேசியில், 4 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio மற்றும் Micro-USB port ஆகியவை அடங்கும். Vivo U10-ல் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, fingerprint reader, magnetometer, and a proximity sensor உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good display quality
  • Great battery life
  • Performs well at everyday tasks
  • Bad
  • Average camera quality
  • Bulky and heavy
  • Not good for heavy gaming
 
KEY SPECS
Display 6.35-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1544 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo U10, Vivo U10 Price in India, Vivo, Vivo U10 Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.