ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளானை நீட்டித்தது பிஎஸ்என்எல்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2020 15:26 IST
ஹைலைட்ஸ்
  • பிஎஸ்என்எல் ரூ.499 ப்ளான், 20Mbps வேகதத்தில் 100ஜிபி டேட்டாவை வழங்குகிற
  • இந்த மாதாந்திர ப்ளான் வரம்பற்ற உள்ளூர்+எஸ்டிடி அழைப்புகளையும் வழங்குகிற
  • உச்ச வரம்பை அடைந்த பிறகு வேகம் 2Mbps ஆக குறைகிறது

பிஎஸ்என்எல் அதன் விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தின் கிடைப்பை நீட்டித்துள்ளது

இந்தியாவில் ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளானை பிஎஸ்என்எல் பிப்ரவரி மாதம் அறிமுகபடுத்தியது. மார்ச் 31 அன்று காலாவதியாகும் இந்த ப்ளான் 20Mbps வேகத்தில் 100 ஜிபி டேட்டா பலன்களை வழங்குகிறது. ஆனால், பிஎஸ்என்எல், தற்போது விளம்பர பிராட்பேண்ட் ப்ளானின் கிடைப்பை ஜீன் 29 வரை நீட்டித்துள்ளது. பயனர்கள், இந்த ப்ளானை, நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து வாங்கலாம். 

ப்ளான் விவரங்கள்:

இந்த ப்ளான், உச்ச வரம்பை அடைந்த பிறகு வேகம் 2Mbps ஆக குறைகிறது. எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் டேட்டா பதிவிறக்கம் மற்றும் அன்லிமிடெட் உள்ளூர் + எஸ்.டி.டி அழைப்புகளுடன் வருகிறது. இந்த ப்ளான், அந்தமான் மற்றும் நிக்கோபார் தவிர, அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது.

Advertisement

இந்த பிராட்பேண்ட் ப்ளான் அமேசான் பிரைம் சந்தாவுடன் வரவில்லை. BSNL, ரூ.499-க்கு மேல் உள்ள அனைத்து பிராட்பேண்ட் ப்ளான்களிலும், ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது. கொடுக்கப்பட்ட ரூ.499 ப்ளான் ஒரு மாத சந்தா காலக்கெடுவுடன் மட்டுமே வருகிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, BSNL Rs 499 Bharat Fiber Plan, BSNL Bharat Fiber, BSNL Broadband Plan
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.