க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
1

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் 5.99 இன்ச் டிஸ்பிலே 720x1440 ரெசலுஷன் மற்றும் 18:9 புலன் விகிதம் கொண்டுள்ளது

2

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் தடிமன் 8.1 mm ஆகவும், 3080 mAh நீக்கமுடியாத பேட்டரியுடனும் வருகிறது

3

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைல் பின்னால் 12 மெகா பிக்செல் + 5 மெகா பிக்செல் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது

4

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பின்பக்கம் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது. கைரேகை ஸ்கேன்னரும் இங்குதான் உள்ளது

5

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் மேலே ஐ ஆர் பிளாஸ்டர் உள்ளது. இதைக்கொண்டு ஐ ஆர் மூலம் இயங்கும் உபகரணங்களை இயக்க முடியும்

6

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் மைக்ரோ யு எஸ் பி போர்ட் மூலம் சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்றமும் செய்து கொள்ளலாம்

7

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

16 மெகா பிக்செல் செல்ஃபீ கேமரா மற்றும் செல்ஃபீ லைட் கொண்டுள்ள க்ஸியோமி ரெட்மி Y2 மொபைல் மூலம் பல்வேறு லைட்டிங்கிலும் தரமான செல்ஃபீக்களை எடுக்க முடியும்

8

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

ரெட்மி Y2 மொபைல் MIUI 9.5 உடன் கூடிய ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ கொண்டு இயங்குகிறது

9

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

க்ஸியோமி ரெட்மி Y2 மொபைலின் பிரத்யேக அம்சங்களை இங்கு பார்க்கலாம்

ரெட்மி Y2 மொபைல் இரட்டை ஸிம் வசதியும், தனி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியுடனும் வருகிறது

கருத்து
 
விளம்பரம்

Advertisement

© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com