Garmin said WhatsApp messages and calls remain end-to-end encrypted,
Photo Credit: Garmin
Garmin நிறுவனம் தனது சில ஸ்மார்ட்வாட்ச்களில் WhatsApp பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் Messages-ஐ நேரடியாக watch-ல் பார்க்கலாம், Reply செய்யலாம். இது Garmin wearables-ல் communication அம்சங்களை மேலும் மேம்படுத்துகிறது.
இந்த புதிய WhatsApp app Connect IQ Store-ல் இலவசமாக கிடைக்கும். இது பின்வரும் series-களில் வேலை செய்கிறது. Garmin Fenix Series, Garmin Forerunner Series, Garmin Venu Series, Garmin Vívoactive Series
தேவையானவை: Android அல்லது iOS smartphone. அதில் WhatsApp install செய்யப்பட்டிருக்க வேண்டும். Watch Bluetooth மூலம் phone-க்கு connect ஆக வேண்டும். App version: WhatsApp 2.26.70 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். Garmin app 26.10.105. iPhone பயனர்கள், Bluetooth permission enable செய்ய வேண்டும்
WhatsApp setup செய்த பிறகு Messages real-time-ல் வரும் Sender & full message பார்க்கலாம். Reply செய்யலாம், Keyboard Preset replies, Emojis. 10 recent chats வரை காணலாம்
Incoming WhatsApp calls பார்க்கலாம். Decline செய்யலாம். Media Preview மட்டும் பார்க்க முடியும். Photos / videos அனுப்ப முடியாது
Messages & calls → End-to-End Encryption, WhatsApp Business account support இல்லை. இதன் முக்கிய அம்சம், Garmin smartwatches-க்கு கிடைக்கும் முதல் மற்றும் ஒரே third-party messaging app தான் WhatsApp
இந்த புதிய அப்டேட் மூலம் smartwatch-ல் இருந்து நேரடியாக chat செய்யலாம் phone எடுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் குறையும். Garmin பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ள புதிய அம்சமாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.