Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 14 மார்ச் 2026 16:04 IST
ஹைலைட்ஸ்
  • Poco X8 Pro Series – இந்தியாவில் வெளியீட்டு தேதி
  • இந்த தொடரில் Poco X8 Pro 5G மற்றும் Poco X8 Pro Max 5G என்ற இரண்டு மாடல்க
  • black மற்றும் white நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Here is everything you need to know about the upcoming Poco X8 Pro series

Photo Credit: Poco

Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்டான Poco, தனது X தொடரில் புதியதாக Poco X8 Pro series ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில் Poco X8 Pro 5G மற்றும் Poco X8 Pro Max 5G என்ற இரண்டு மாடல்கள் இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக, நிறுவனமே இந்த போன்களின் பல அம்சங்களை teaser மூலம் வெளியிட்டு வருகிறது. மேலும், Poco X8 Pro Max 5G-ல் 9,000mAh பெரிய பேட்டரி இடம்பெறும் என்றும் நிறுவனம் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியீட்டு தேதி மற்றும் கிடைக்கும் இடம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் Xiaomi, மார்ச் 17 அன்று மாலை 5:30 IST மணிக்கு இந்தியாவில் Poco X8 Pro Max 5G மற்றும் Poco X8 Pro 5G மாடல்களை அறிமுகப்படுத்தும். இந்த வெளியீடு live event, livestream அல்லது soft launch ஆக நடைபெறுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே நாளில் Poco X8 Pro 5G Iron Man Edition மாடலும் வெளியிடப்படும். இந்த போன்கள் இந்தியாவில் Amazon வழியாக விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது black மற்றும் white நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

புதிய Poco X8 Pro series விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் வெளியான தகவலின்படி: Poco X8 Pro Max 5G – சுமார் ₹42,000 முதல், Poco X8 Pro 5G – சுமார் ₹35,000 முதல். ஒப்பிடுவதற்கு, இதன் முந்தைய மாடலான Poco X7 Pro 5G 2025 ஜனவரியில் இந்தியாவில் ₹27,999 ஆரம்ப விலையில் (8GB + 256GB) அறிமுகமானது.

வடிவமைப்பு மற்றும் திரை (Display)

Poco X8 Pro series-இல் flat rear panel வடிவமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் vertical pill-shaped camera module இருக்கும். Dual camera setup, Dual LED flash, கீழ் இடது பகுதியில் Poco branding, Power button மற்றும் volume buttons போனின் வலது பக்கத்தில் இருக்கும். Display: Poco X8 Pro Max 5G, 6.83-inch 1.5K OLED display, 120Hz refresh rate 2,000 nits peak brightness, Poco X8 Pro 5G, 6.59-inch OLED display, அதே display அம்சங்கள், செயல்திறன் (Performance) Poco X8 Pro Max 5G, 3nm MediaTek Dimensity 9500s chipse, AnTuTu score: 31 லட்சம்+ Poco X8 Pro 5G, 4nm MediaTek Dimensity 8500 Ultra chipset, AnTuTu score: 23 லட்சம்+ Gaming மற்றும் heavy tasks-இல் heat கட்டுப்படுத்த: 5300 sq mm vapour chamber – Poco X8 Pro 5G, 5800 sq mm cooling area – Poco X8 Pro Max 5G, இரண்டிலும் 11,000 sq mm graphite layer இடம்பெறும்.

கேமரா

இந்த தொடரில் dual rear camera setup இருக்கும். Poco X8 Pro Max 5G, 50MP primary camera, Light Hunter 600 sensor, OIS support, Poco X8 Pro 5G, 50MP Sony IMX882 camer, OIS support. இரண்டு மாடல்களிலும்: 8MP ultrawide camera, 20MP front camera (selfie & video calls) பேட்டரி: Poco X8 Pro Max 5G, 9,000mAh battery, 3 நாட்களுக்கு மேல் battery backup, 18 நாட்கள் standby, 30 மணி நேர online video playback

Poco X8 Pro 5G: 6,500mAh battery, 2 நாட்களுக்கு மேல் backup, 18 மணி நேர video streaming, 12 நாட்கள் standby. இரண்டு போன்களும்: 100W wired fast charging, 27W reverse charging ஆதரவு வழங்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  2. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  3. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  4. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  5. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  6. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  7. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  8. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  9. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  10. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.