தொடங்கியது பிளிப்கார்ட் மொபைல் போனான்சா... தள்ளுபடி பற்றிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 19 பிப்ரவரி 2019 12:35 IST
ஹைலைட்ஸ்
  • ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி!
  • இந்த சேல் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு!
  • போகோ F1 ரூபாய் 17,999 க்கு பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை தொடரும் இந்த தள்ளுபடி சேல்!

பிளிப்கார்ட் நிறுவனம் தனது ‘மொபைல் போனான்சா' விற்பனையைத் துவங்கியுள்ளது. இந்த விற்பனை இன்று (19.2.2019) துவங்கி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தள்ளுபடி விலையில்  போன்கள் விற்பனை செய்யப்படுகிற இந்த சேலில் கூடுதலாக10 சதவீதம் அதிக தள்ளுபடி தருவதாக ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது. 

ரியல்மி 2 ப்ரோ, ரெட்மி நோட் 6 ப்ரோ, ஏஸுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம் 1, ஏஸுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, ரியல்மி சி1 மற்றும் போகோ எஃப் 1 மற்றும் பல மாடல் போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கின்றன.

மேலும் பிளிப்கார்ட் சார்பாக வெளியாகியுள்ள தகவல்படி, (4ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ரியல்மி 2 ப்ரோ போன்கள் ரூபாய் 11,990-க்கும் (6ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட மற்றொரு வகை ரூபாய் 14,990க்கும் இந்த சேலில் விற்பனை செய்யப்படுகின்றன. 

ரெட்மி நோட் 6 ப்ரோ 4ஜிபி ரேம் மாடல் ரூபாய் 12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் மற்றொரு வகையான ரெட்மி நோட் 6 ப்ரோ 6 ஜிபி ரேம் போனுக்கும் தள்ளுபடி பெறலாம். 

ரியல்மி C1 (2ஜிபி மாடல்) போன் கடந்த நவம்பர் மாதம் ரூ.7,999 ஆக விலை ஏற்றப்பட்ட நிலையில் தற்போது தள்ளுபடி ஆஃபராக தனது அறிமுக விலையான ரூபாய் 6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மைக்ரோமேக்ஸ், யூ ஏஸ் வகை ஸ்மோர்ட்போன் தனது அறிமுக விலையில் இருந்து குறைந்து 4,999-க்கு விற்பனை செய்யும்.

ஏசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்த சேலில் ரூபாய் 8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில மாதத்திற்கு முன்னர் விலை குறைக்கப்பட்டு 9,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தள்ளுபடியால் மீண்டும் விலை சரிந்துள்ளது இந்த போன்.

அதே போனின் மற்ற ரேம் மற்றும் சேமிப்பு வசதிகொண்ட போன்களும் தள்ளுபடியும் பெற வாய்புள்ளது. இந்தியாவில் (3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ஏசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 இந்த பிளிப்கார்ட் போனான்சா சேலில், ரூபாய் 11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இப்படி பல போன்கள் தள்ளுபடி விலை விற்பனை செய்யபடும் நிலையில் விவோ வி9 ப்ரோ, மோட்ரோலா ஓன் பவர், ரெட்மி Y2, ரியல்மி 2 என்னும் பல வகையான போன்களுக்கு அதிரடி ஆஃபர் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stock Android
  • Powerful SoC
  • Bright and crisp display
  • Corning Gorilla Glass 6
  • Bad
  • Slow fingerprint scanner
  • Body smudges easily
  • Average cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Minuscule notch
  • Plenty of storage and RAM
  • Bright and lively display
  • Face recognition is quick
  • Bad
  • Laminated back scuffs easily
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Dual 4G VoLTE
  • Excellent battery life
  • Large and bright display
  • Dedicated microSD slot
  • Bad
  • Average cameras
  • Usage can feel sluggish
  • Laminated back prone to scratches
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  2. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  3. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  4. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  5. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  6. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  8. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  9. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  10. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.