Asus போன்களுக்கு Flipkart-ல் தள்ளுபடி!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 9 அக்டோபர் 2019 10:33 IST
ஹைலைட்ஸ்
  • Asus 6Z flagship போன் தற்போது 27,999 ரூபாய்க்கு கிடைக்கிறது
  • Asus 5Z-ன் 6GB + 64GB வேரியண்டிற்கு ரூ. 16,999
  • தள்ளுபடி விற்பனையில் Asus Max M2 மற்றும் Asus Max Pro M1

Asus போன்கள் October 9 வரை தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும்

சமீபத்தில் முடிவடைந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது Asus தனது தொலைபேசிகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை மீண்டும் கொண்டு வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல்  Asus 6Z அனைத்து வகைகளுக்கும் தற்காலிக விலை குறைப்பு 4,000 ரூபாயாக அறிவித்தது.  Asus ZenFone Max Pro M1 மற்றும் Asus ZenFone Max M2 ஆகியவை பிளிப்கார்ட்டில் விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளன, அவை அக்டோபர் 9 வரை செல்லுபடியாகும். Asus smartphone-களுக்கான ஹோஸ்டுகளுக்கு No-cost EMI மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தள்ளுபடிகள் ஆகியவை அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

flagship Asus 6Z  அதன் அனைத்து வகைகளிலும் தற்காலிக விலை குறிப்பாக ரூ. 4,000-க்கும், அக்டோபர் 9 வரை பிளிப்கார்ட் வழியாக குறைந்த விலையில் கிடைக்கும். Asus 6Z's-ன் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் இப்போது ரூ. 27,999, தொலைபேசியின் 6 ஜிபி + 128 ஜிபி மாறுபாடு ரூ. 30.999-யாகவும் உள்ளது. தொலைபேசியின்  top-end 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் தற்போது ரூ. 35.999-க்கு கிடைக்கிறது.

விலைக் குறைப்புக்கு கூடுதலாக, 3 மற்றும் 6 மாத காலத்திற்கு (Bajaj Finserv credit மற்றும் debit card-களுக்கு) No-cost EMI சலுகையும் கிடைக்கிறது. சிட்டி வங்கியின் credit மற்றும் debit கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவிகிதம் உறுதி செய்யப்பட்ட வங்கி தள்ளுபடி உள்ளது. Asus 5Z, ZenFone Max Pro M1 மற்றும் ZenFone Max M2 ஆகியவற்றிற்கும் No-cost EMI திட்டங்கள் மற்றும் சிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கான வங்கி தள்ளுபடி ஆகியவை கிடைக்கின்றன.

Asus 5Z பிளிப்கார்ட்டின் விலை குறைப்பில் 7,000 ரூபாய். தொலைபேசியின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் இப்போது ரூ. 16,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18.999-யாகவும் உள்ளது. Asus 5Z's-ன் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் பிளிப்கார்ட்டில் தற்போது 21,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Asus Max Pro M1-ன் 3 ஜிபி + 32 ஜிபி பதிப்பு ரூ. 7,499-யாகவும், 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டுகளின் விலை முறையே தற்போது ரூ. 8,499 மற்றும் ரூ. 11,499-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மறுபுறம், Asus ZenFone Max M2-ன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 6,999 ஆகவும், 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 8.499-யாகவும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • High quality notchless screen
  • Excellent performance
  • Useful software features
  • Good quality selfies
  • Bad
  • Disappointing low light camera performance
  • Face recognition is slow
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 855
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.