எதிர்பார்த்த விற்பனை ஏற்படாத நிலையில் மூடப்படும் 'மைக்ரோசாஃப்ட் ஸ்டோர்'!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2019 19:01 IST

அமேசான், ஆப்பிள் புக்ஸ் மற்றும் கூகுள் பிளே புக்ஸ் போன்ற தயாரிப்புகளுடன் போட்டியிடுவதை விரும்பாத மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இ-புத்தக சேவையை மைக்ரோசாஃப்ட் ஸ்ரோரிலுர்ந்து நீக்கியுள்ளது.

இனி இந்த தயாரிப்பின் வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாடகைக்கோ, முன்பதிவு செய்து இணையத்தில் படிக்கவோ முடியாது.

'ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் வரும் ஜூலை 2019 முதல் ஏற்கெனவே இருக்கும் இ-புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்படும்' என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தால் புத்தகங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் அதை வாடகை முடியும் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் புத்தகங்களை ஏற்கெனவே ஆர்டர் செய்தவர்களின் ஆர்டர்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக செலுத்தப்பட்ட பணமும் உடனடியாக திரும்பி கொடுக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் கசிந்துள்ளது. 

இந்த ரீஃபன்ட் சேவை வரும் ஜூலை முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Microsoft, Microsoft Store, Ebooks
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா vs கேலக்ஸி Z ஃபோல்டு 8: எது சிறந்தது?
  2. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா vs Z ஃபோல்டு 7 vs Z ஃபோல்டு 6: இந்திய விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  3. சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 8 vs கேலக்ஸி Z ஃப்ளிப் 7: நீங்கள் அப்கிரேட் செய்ய வேண்டுமா?
  4. ரெட்மி நோட் 17 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்; கசிந்தது இதன் விலை!
  5. ₹17,000-க்கும் மேல் மலிவான விலையில் கிடைக்கும் 50 மெகாபிக்சல் கேமரா கொண்ட சாம்சங்கின் அசத்தல் போன்!
  6. ரியல்மி நார்சோ 100x, மோட்டோ G77 பவர், நத்திங் போன் 3a லைட்: எது சிறந்தது?
  7. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் N6x போனின் டிசைன், கலர் விவரங்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளன!
  8. கூகுள் ஜெமினி 3.6 ஃபிளாஷ் & 3.5 ஃபிளாஷ்-லைட் அறிமுகம்; ஜெமினி 4 பயிற்சி நடப்பதாக தகவல்!
  9. சாம்சங் அன்ப்பேக்டு இன்று: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, ஃபிளிப் 8 நேரலையை பார்ப்பது எப்படி?
  10. போட் ஏர்டோப்ஸ் புரோகிளிப் மதிப்புரை: அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.