கூகுள் மேப்ஸ் பயன்படுத்துகிறீர்களா..? - அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 31 ஆகஸ்ட் 2018 12:56 IST
ஹைலைட்ஸ்
  • உலகம் முழுவதும் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது கூகுள்
  • முதல் அப்டேட்டின் பெயர் 'எக்ஸ்ப்ளோர்'
  • இரண்டாவது அப்டேட்டின் பெயர் 'யூர் மேட்ச்'

கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் மேப்ஸ்’-க்கு புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. ‘எக்ஸ்ப்ளோர்’ மற்றும் ‘யூர் மேட்ச்’ என்ற சொல்லப்படும் இரண்டு அப்டேட்களை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு அப்டேட்களும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும். அதே நேரத்தில், ஆப்பிள் நிறுவன போன்களுக்கு ‘எக்ஸ்ப்ளோர்’ அப்டேட் மட்டுமே வரும்.

எக்ஸ்ப்ளோர் ஆப்ஷன் மூலம், கூகுள் மேப்ஸில் தேடப்படும் இடங்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் பிற இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படம் மற்றும் விளக்கங்களுடன் பயனருக்குத் தெரிவிக்கப்படும். அதிலும் குறிப்பாக விலை குறைந்த இடம், குழந்தைகளுக்கு ஏற்ற இடம் போன்ற தரவுகளும் கொடுக்கப்படும். மேலும், குறிபிட்ட இடத்தில் ட்ரெண்டிங்காக இருக்கும் விஷயங்கள் பற்றியும் இந்த ஆப்ஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

‘யூர் மேட்ச்’ மூலம், பலகட்ட தரவுகள் சேமிப்பின் மூலம் உங்கள் விருப்பத்திற்குரிய இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும். 
 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Internet
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.