உங்களது பழைய ஃப்ளிக்கர் புகைப்படங்களை சேமித்து கொள்ள ஒரு கடைசி வாய்ப்பு!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 8 பிப்ரவரி 2019 15:13 IST
ஹைலைட்ஸ்
  • ஃப்ளிக்கரில் இலவசமாக சுமார் 1000 புகைப்படங்கள் வரை சேமித்துகொள்ள முடியும்
  • 1000 புகைப்படங்கள் தவிர அனைத்தும் இன்று அழிந்துவிடும்
  • பதிவிட்ட புகைப்படங்களை சேமித்து வைக்கவோ அல்லது ப்ரோ அகவுன்டாக மாற்றலாம்

1000 க்கும் மேல் புகைப்படங்கள் இருந்தால் ப்ரோ அக்கவுண்ட்டாக மாற்ற முடிகிறது.

ஃப்ளிக்கர் தளத்தில் உங்களுக்கு இன்னும் நிறைய புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அவைகளை சேமிக்க இன்றே கடைசி வாய்ப்பு.

புகைப்படங்களை பகிரும் தளமான ஃப்ளிக்கர், சில காலத்திற்கு முன்னர் தனது 1 டிபி வரை இருக்கும் சேமிப்புக்களை அழிக்கப்போவதாக தகவலை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து ஃப்ளிக்கர் நிறுவனத்தில் சேமிப்புக்களை வைக்க விரும்பும் நபர்கள் வருடத்திற்கு 50 டாலர்கள் செலுத்தி புகைப்படங்களை சேமித்துகொள்ள முடியும். அல்லது 1000 புகைப்படங்களை மட்டுமே சேமித்து ஃப்ளிக்கரில் சேமித்து வைக்க முடியும்.

அந்நிறுவனம் ஒருவர் பதிவிட்ட புகைப்படங்களை தனது சர்வர்களில் சேமித்துகொள்ள முடியும். அப்படி இதுவரை சேமித்த அனைத்து புகைப்படங்களை அளிக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில் அது முழுமையாக செயல்பட சில நாட்கள் ஆகும்.

ஆனால் இன்றைக்கு, அதை பதிவிறக்கம் செய்து மாற்றி வைக்காமல் இருந்து விட்டால் பின்னர் சேமிக்கவும் முடியாமல் ஆகிவுடும். 50 டாலர்கள் செலுத்தி  ப்ரோ அக்கவுண்ட் பெருவதன் மூலம்,  விளம்பரங்கள் இல்லாமலும், இந்த துறைகளில் இருக்கும் முனைவர்களை சந்திக்கவும் என பல விதமான சேவைகளை ஃப்ளிக்கர் ப்ரோ அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flickr
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.