இந்தியாவில் ரீ-என்டிரி கொடுக்கும் கேம் சிடிகள்: முழு தகவல் பட்டியல்!

விளம்பரம்
Written by Rishi Alwani மேம்படுத்தப்பட்டது: 28 மார்ச் 2019 12:34 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் மற்றும் கோஸ்ட் ரேகன் வையில்டு லாண்டஸ்போன்ற கேம்கள் வெளியாகின்றனர்!
  • கணினியில் விளையாடும் வகையில் சிடி-களில் இந்த கேம்கள் அறிமுகம்!
  • மேலும் இந்த கேம்கள் ரூ.999 முதல் விற்பனை செய்யப்படுகின்றனர்!

கேமிங் துறையில் மிகவும் பிரபலமான யுபிசாப்ட் நிறுவனம், இந்தியாவில் தனது தயாரிப்புகளான 'தி டிவிஷன் 2' மற்றும் 'ஃபார் கிரை நியூ டான்' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் யுபிசாப்ட் நிறுவனம் பிரபலமான கணினி கேம்களை மீண்டும் வெளியிட முடிவெடுத்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட கேம்கள் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகாத நிலையில் இந்த கேம்களின் விலைப் பட்டியில் ரூ.999 முதல் ரூ.1,499 வரை இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
 

ரூ.999-க்கு கிடைக்கும் பி.சி கேம்கள்:

  • ஃபார் ஹானர்
  • வாடச் டாக்ஸ்
  • ஃபார் கிரை 4
  • ஃபார் கிரை பிரிமால்
  • அசாசின்ஸ் கிரீட் IV பிளாக் ஃபிளாக்
  • அசாசின்ஸ் கிரீட் சிண்டிகேட்
  • அசாசின்ஸ் கிரீட் ரோக்
  • அசாசின்ஸ் யூனிட்டி
  • ஆனோ 2070
  • டிராக்மேனியா

ரூ.1,499-க்கு கிடைக்கும் பி.சி கேம்கள்:

  • ரெயின்போ சிக்ஸ் சீஜ்
  • கோஸ்ட் ரெகான் வைல்ட்லாண்ட்ஸ்
  • ஃபார் கிரை 5
  • மைட் ஆண்டு மேஜிக் ஹூரோஸ் கலெக்ஷன்

முக்கியமான விளையாட்டுகளான அசாசின்ஸ் ஓடிசி, வாட்ச் டாக்ஸ் 2 மற்றும் சவுத் பார்க் போன்ற தயாரிப்புகள், டிஜிட்டல் தளங்களான யுபிளே அல்லது எபிக் கேம்ஸ் போன்ற தளங்களில் விளையாடுவதை குறைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

 
KEY SPECS
Genre Action-Adventure
Platform PlayStation 4 (PS4), Xbox One, PC: Windows
Modes Single-player, Multiplayer
Series Assassin's Creed
PEGI Rating 18+
 
NEWS
REVIEW
  • Good
  • Great moment to moment gameplay
  • Improved driving over the beta
  • Incredible number of options
  • Bad
  • Bugs plague some missions
  • One-sided narrative
 
KEY SPECS
Genre Shooter
Platform PlayStation 4 (PS4), Stadia, Xbox One, PC: Windows
Modes Single-player, Multiplayer
Series Tom Clancy's Ghost Recon
PEGI Rating 18+
NEWS
KEY SPECS
Genre Action-Adventure
Platform Nintendo Wii U, PlayStation 3 (PS3), PlayStation 4 (PS4), Stadia, Xbox 360, Xbox One, PC: Windows
Modes Single-player, Multiplayer
Series Watch Dogs
PEGI Rating 18+
 
NEWS
REVIEW
  • Good
  • Robust progression system
  • Solid gameplay
  • Great graphics
  • Bad
  • Clunky Far Cry Arcade controls
  • Redundant micro-transactions
  • Minor immersion-breaking quirks
 
KEY SPECS
Genre Shooter
Platform PlayStation 4 (PS4), Stadia, Xbox One, PC: Windows
Modes Single-player, Multiplayer
Series Far Cry
PEGI Rating 18+
NEWS
REVIEW
  • Good
  • Quirky cast of characters
  • Beast taming
  • Great combat
  • Looks gorgeous
  • Bad
  • So-so story
 
KEY SPECS
Genre Shooter
Platform PlayStation 4 (PS4), Stadia, Xbox One, PC: Windows
Modes Single-player
Series Far Cry
PEGI Rating 18+
NEWS
REVIEW
  • Good
  • Impeccable moment to moment gunplay
  • Fantastic sense of tension
  • Great gadgets and guns
  • Bad
  • Dismal single-player
  • Poor player progression
  • Not enough content
 
KEY SPECS
Genre Shooter
Platform Amazon Luna, PlayStation 4 (PS4), PlayStation 5 (PS5), Stadia, Xbox One, Xbox Series S/X, PC: Windows
Modes Single-player, Multiplayer
Series Tom Clancy's Rainbow Six
PEGI Rating 18+
NEWS
REVIEW
  • Good
  • Better moment to moment gameplay
  • Great characters
  • Compelling narrative
  • Varied story missions
  • Bad
  • London isn't as vibrant as other settings in the series
  • Glitches and long long load times
  • Rote side-missions
 
KEY SPECS
Genre Action-Adventure
Platform PlayStation 4 (PS4), Stadia, Xbox One, PC: Windows
Modes Single-player
Series Assassin's Creed
PEGI Rating 18+
NEWS
KEY SPECS
Genre Action-Adventure
Platform PlayStation 3 (PS3), Xbox 360, PC: Windows
Modes Single-player
Series Assassin's Creed
PEGI Rating 18+
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26 Series: 200MP Ultra, Triple Camera உடன் புதிய விவரக்குறிப்புகள்
  2. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 16GB RAM உடன் விரைவில் அறிமுகம்
  3. itel A90 Limited Edition: 128GB Storage, 90Hz Display உடன் ரூ.7,299-க்கு அறிமுகம்
  4. OnePlus 15: 7,300mAh Battery, 120W Charging உடன் இந்தியாவில் அறிமுகம்
  5. Oppo Reno 15: Snapdragon 7 Gen 4, ₹43,000 விலையில் February 2026-ல் அறிமுகம்
  6. Realme Neo 8: 8000mAh Battery மற்றும் Snapdragon 8 Gen 5 உடன் அம்சங்கள் லீக்
  7. iQOO Service Day: Free Back Case, Protective Film உடன் நவம்பர் சலுகைகள்
  8. Vivo X300 Pro-ல 200MP Telephoto Camera-வா? போட்டோகிராபிக்கு இதான் நெக்ஸ்ட் லெவல்
  9. iPhone 18 Pro Max: Heavier and Thicker; Larger Battery-க்காக எடை அதிகரிப்பு
  10. OnePlus 16: 240Hz Dynamic Refresh Rate ஸ்கிரீன் உடன் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.