BHIM ஆப் மூலம் போன் பில், மின்சாரக்கட்டணம் கட்ட வசதி

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 28 ஜூன் 2018 18:50 IST
ஹைலைட்ஸ்
  • போஸ்ட்பெயிட், போன், மின்சார, மற்றும் இதர கட்டணங்களை கட்டலாம்
  • ‘பில் பே’ என்ற புதிய பகுதியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது
  • இதற்கான அப்டேட் ஆண்டுராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கு வந்துள்ளது

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான இந்த பயன்பாடு, UPI வழி கட்டணங்கள் உபயோகித்து வருகிறது. சமீபகாலமாக, அரசு தரப்பில் இருந்து “பணம் திரும்ப பெரும்’ ஆப்பர்களை அதிகம் கொடுத்தபடி உள்ளது. இதன் மூலம் மக்கள் BHIM பயன்பாட்டை அதிகம் உபயோகிக்கக்ககூடும் என்ற முயற்சியில் செயல்பட்டு வருகிறது.

BHIM பயன்பாட்டின் 1.5 வெர்ஷனில் இந்த வசதியை பதிவிறக்கம் செய்யலாம். BHIM ஆப்-பில் தற்போது ஆண்டுராய்டு மற்றும் Ios போன்களிலும் அனைத்து வித பில் கட்டணங்கள் கட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது.

BHIM பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பினை பதிவிறக்கம் செய்தால், ‘பில் பே’ என்ற புதிய பகுதி, ‘ட்ரான்ஸ்பர் மனி’ என்ற பகுதியின் கீழ் இருக்கும். வோடோஃபோன், ஐடியா, பிஎஸ்என்எல் மற்றும் டாடா டோகோமோ ஆகிய போன் சேவைகளுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பிராட்பாண்ட் இணைப்புகளான கனெக்ட் பிராட்பாண்ட் , ஹாத்வே, ஆக்ட் ஃபைபர் நெட், டிகோனா ஆகியவற்றுக்கும் பில் செலுத்தலாம். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் டாடா டோகோமோ தொலைபேசி கட்டணங்களும் செலுத்தலாம். தற்போது, BHIM பயன்பாட்டில், பில் கட்டுவதற்கான குறைந்த வசதிகளே செய்யப்பட்டுள்ளது. மேலும், இதை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BHIM App
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.