ஐஓஎஸ்ஸில் அலெக்ஸா ஆப்புக்கு வாய்ஸ் கன்ட்ரோல் அறிமுகம்

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 28 ஜூன் 2018 19:43 IST
ஹைலைட்ஸ்
  • ஐபோன் அலெக்ஸா ஆப்பில் வாய்ஸ் கமாண்ட் வசதி வெளியிடப்பட்டுள்ளது
  • ஐபோனின் ‘சிரி’க்கு போட்டியாக அமைந்துள்ளது
  • ஆப்பின் சமீபத்திய வெர்ஷனில் இந்த வசதி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது

அமேசான் அலெக்ஸா ஆப்பின், வாய்ஸ் கன்ட்ரோல் வசதி ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐபோனுக்கான அலெக்ஸா ஆப் அமேசான் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் ஸ்மார்ட் அசிஸ்டண்டிற்கு கமாண்ட்ஸ் தரும் வசதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு கடந்த ஜனவரியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் ஐபாட் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா ஆப் பயன்படுத்தி மியூசிக் ப்ளே, ஸ்மார்ட் ஹோம் செயற்பாடு, இணைய பயன்பாடு, போன்றவற்றை வாய்ஸ் கமாண்ட் மூலம் இயக்கலாம். மே மாதம் முதல்,ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா வாய்ஸ் கன்ட்ரோலை பயன்படுத்தலாம். சிறப்பாக செயல்படுவதால், அலெக்ஸா ஆப், ஆப்பிளின் ‘சிரி’யின் பயன்பாட்டை குறைத்துவிடும் என தெரிகிறது

எனினும், ஆப்பிள் நிறுவனம் சிரி பயன்பாட்டிற்கான 12 முக்கிய அம்சங்களை வெளியிட உள்ளது. இதன் மூலம் இரண்டு வாய்ஸ் அசிஸ்டண்ட்டுகளுக்கும் போட்டி நிலவுகிறது. அலெக்ஸா ஆப்பின் புதிய வசதியை பயன்படுத்த சமீபத்திய 2.2.216514.0 வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Amazon Alexa
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  2. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  3. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  4. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  5. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  6. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
  7. கணக்கு மீட்டெடுப்பிற்காக 'செல்ஃபி வீடியோ' உள்நுழைவு முறையை கூகிள் அறிமுகப்படுத்துகிறது
  8. Boat Nirvana Eutopia 2 ANC இந்தியாவில் அறிமுகம்: 45dB ANC மற்றும் 80 மணிநேர பேட்டரி லைஃப்!
  9. OnePlus N6x இந்தியா அறிமுகத் தேதி வெளியானது: அசத்தல் வடிவமைப்பு மற்றும் வண்ண விவரங்கள்!
  10. Xiaomi Power Bank 5i இந்தியாவில் அறிமுகம்: பில்ட்-இன் கேபிளுடன் அசத்தும் விலை மற்றும் அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.