43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 மே 2020 12:38 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.31,000 - ரூ.34,000 வரை இருக்கும்
  • நோக்கியா ஸ்மார்ட் டிவி 43-இன்ச் விற்பனை பிளிப்கார்ட்டில் நடத்தப்படும்
  • நிறுவனம், டிசம்பரில், ஸ்மார்ட் டிவியை 55 இன்ச்-ல் அறிமுகப்படுத்தியது

நோக்கியா ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மாதிரிகள் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற செயலிகளை ஆதரிக்கக்கூடும்

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி ஜூன் 4 ஆம் தேதி சந்தைக்கு வருகிறது. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியில் 43 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். இந்த டிவி இந்தியாவில் பிளிப்கார்ட்டில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. நோக்கியா கடந்த ஆண்டு டிசம்பரில் 55 இன்ச் டிஸ்ப்ளே டிவியை அறிமுகப்படுத்தியது. 43 இன்ச் டிஸ்ப்ளே டிவி வெளியீடு மார்ச் மாதம் திட்டமிடப்பட்டது, ஆனால் ஊரடங்கால் தாமதமானது.


நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விலை:

நோக்கியாவின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ரூ.31,000 முதல் ரூ.34,000 வரை அறிமுகப்படுத்தப்படலாம். இந்த டிவி பிளிப்கார்ட்டிலிருந்து மட்டுமே விற்கப்படும். நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளில் ஜேபிஎல் ஆடியோ மற்றும் டால்பி விஷன் ஆதரவு உள்ளது.


நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விவரங்கள்:

நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 9 பை டிவி ஓஎஸ்-ல் 43 இன்ச் மாடலில் இயங்கும். இந்த டிவியில் 43 இன்ச் எஃப்.எச்.டி டிஸ்ப்ளே இருக்கும். நோக்கியா 55 இன்ச் மாடலில் 4 கே டிஸ்ப்ளேவைப் பயன்படுத்தியது. 16 ஜிபி ஸ்டோரேஜின் விலை இந்தியாவில் ரூ.41,999. இரண்டு 12W ஸ்பீக்கர்கள் உள்ளன.

55 இன்ச் மாடலில் நெட்ஃபிக்ஸ், யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் வீடியோ செயலி ஆதரவு உள்ளது. 43 இன்ச் மாடலில் புளூடூத் 5.0 ஆதரவுடன் இந்த செயலிகள் துவக்கத்தில் இருக்கலாம்.


Mi TV 4X vs Vu Cinema TV: Which is the best budget TV in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.