எம் ஐ பவர் பேன்க் - 'உலகக்கோப்பை எடிசன்', மிஸ் பண்ணீறாதீங்க பாஸ்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 4 ஜூன் 2019 18:57 IST
ஹைலைட்ஸ்
  • Mi Power Bank - World Cup Edition is available through Mi.com website
  • It comes with dual USB output
  • Xiaomi has provided lithium polymer batteries

எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்'  இரண்டு யூ எஸ் பி போர்ட்களை கொண்டுள்ளது.

தற்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடரை கொண்டாடும் விதமாக சியோமி நிறுவனம் எம் ஐ பவர் பேன்க் - 'உலகக்கோப்பை எடிசன்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 10000mAh அளவிலான இந்த 'உலகக்கோப்பை எடிசன்' எம் ஐ பவர் பேன்க் 2i, நீல நிறத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக சியோமி நிறுவனம், இந்த 'எம் ஐ பவர் பேன்க் 2i'-ஐ கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்'  இரண்டு யூ எஸ் பி போர்ட்களை கொண்டுள்ளது.

இந்தியாவிற்காக விளையாடும் 'மென் இன் ப்ளூ' வீரர்களை பெருமை படுத்தவும், மேலும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், சியோமி நிறுவனம், இந்த நீல நிற எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்' அறிமுகப்படுத்தியுள்ளது. Mi.com தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேன்கின் விலை ரூபாய் 999 மட்டுமே.

சியோமி நிறுவனம் தற்போது உள்ள இந்த மாடல் பவர் பேன்க்களை 899 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய 'உலகக்கோப்பை எடிசன்' எம் ஐ பவர் பேன்க் 2i-கின் விலையை இந்த விலையிலிருந்து 100 ரூபாய் அதிகரித்து விற்பனைக்கு வைத்துள்ளது எம் ஐ நிறுவனம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆசஸ் ROG செஃபிரல் டூயோ லேப்டாப்பின் இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் கசிந்தன!
  2. ஏர்டெல் பிரையாரிட்டி 5G நெட்வொர்க் ஸ்லைசிங் மூலம் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அதிவேக இணைப்பை வழங்குகிறது!
  3. இந்தியாவின் சிறந்த காம்பாக்ட் ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 17, பிக்சல் 9a மற்றும் பல
  4. சியோமி 17T டைமென்சிட்டி 8500 சிப்புடன் இந்தியாவில் அறிமுகம்; அம்சங்கள் உறுதி!
  5. ஜியோ OTT பாஸ் 12+ OTTகள், லைவ் டிவி மற்றும் 30GB டேட்டாவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, பலன்கள்!
  6. அமேசான் எக்கோ டாட் மேக்ஸ் மற்றும் எக்கோ ஸ்டுடியோ இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!
  7. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  8. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  9. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  10. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.